How To Become Independent Woman : ஒரு சில பெண்கள், எப்படி வலுவான சுதந்திர பெண்ணாக மாற வேண்டும் என்று தெரியாமல் இருப்பர். அவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Har Ghar Tiranga Slogan: விடுதலை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது தேசியக் கொடியும், வானில் தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்க அடித்தளம் அமைத்த விடுதலைப் போராட்ட தியாகிகளும் தான்...
இன்று அக்டோபர் 30, மகாத்மா காந்தியின் நினைவு நாளாகும். அன்று அவரால் ஊன்றபட்ட அகிம்சை எனும் அறவழி விதையானது ; இன்று விருட்சமாகி உலகெங்கும் பரவிக் கிடக்கிறது என்றால் அது மிகையாகாது!
Indian Independence Day: கடந்த 75 ஆண்டுகளில் நாம் பல சாதனைகளைச் செய்துள்ளோம். தற்போதைய மத்திய அரசாங்கம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் அளப்பரிய தியாகங்களையும், நாட்டின் பெருமைமிக்க சாதனைகளையும் புறக்கணிப்பதில் பிடிவாதமாக உள்ளது -சோனியா காந்தி
Independence Day Food: மூவர்ணக் கொடியிலுள்ள நிறங்களை பிரதிபலிக்கும் வகையில் தேசிய உணவை தயாரித்து வழங்கும் உத்தரப்பிரதேச மாநில உணவகத்தின் சுவையான உணவுகள்.
Bhikaiji Rusto Cama and National Flag: இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்னரே, இந்திய மூவர்ணக் கொடியை வெளிநாட்டு மண்ணில் ஏற்றிய வீர மங்கை பிகாஜி ருஸ்டோ காமா...
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார், அவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து தொடர்ந்து பல கேள்விகளுக்கு பதில் கிடைக்காத நிலையில் அவரது மரணத்தின் மர்மம் இன்றும் தீராமல் உள்ளது.
சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும். வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன...
இன்று, டிசம்பர் 15 சர்தார் வல்லப் பாய் படேல் ( Sardar Vallabh Bhai Patel) அவர்களின் நினைவு நாள். 1950 டிசம்பர் 15 அன்று மும்பையில் காலமானார். சுதந்திரத்திற்கு (independence) முன்னர் 562 சுதேச மாநிலங்களை இந்தியாவாக ஒன்றிணைத்த இரும்பு மனிதரின் வாழ்க்கை ஒரு சரித்திரம்.
சுதந்திரத் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் 449 திருக்கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைப்பெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.