பிஎஸ்என்எல் மொபைலுக்கான இலவச இணைய தொலைக்காட்சி, தேசிய வைஃபை ரோமிங் சேவை மற்றும் ஃபைபர் அடிப்படையிலான இணைய டிவி சேவை ஆகிய மூன்று புதிய இலவச சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
WiFi 6E திசைவிகள் உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம். பல தொலைபேசிகளும் இந்த தொழில்நுட்பத்தை ஆதரிக்கின்றன. WiFi 6E தொழில்நுட்பம் சிறப்பு வகை 6GHz அதிர்வெண்ணைப் பயன்படுத்துகிறது.
இணைய வேகம்: இன்றைய டிஜிட்டல் உலகில் வைஃபை வேகம் குறைந்தால், நம்மால் எந்த வேலையையும் செய்ய முடியாமல் போகலாம். இந்நிலையில், நீங்கள் எளிதாக இண்டர்நெட் வைஃபை வேகத்தை அதிகரிக்க உதவும் சில டிப்ஸ்களை அறிந்து கொள்ளலாம்.
இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், இணைய வசதி இல்லை என்றால், ஒன்றுமே நடக்காது என்ற நிலை தான் தற்போது உள்ளது. இணைய வசதி இல்லை என்றால், ஒரு கணம் உலகமே ஸ்தபித்து விடும்
வயர் (Wire) மூலம் இணைக்கப்படும் LAN இணைப்பை விட வயர்லெஸ் (Wireless) முறையில் வரும் வைஃபை இன்டர்நெட் வசதியை அதிகம் பேர் விரும்புகின்றனர். இதற்கு காரணம், வீட்டில் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் இன்டர்நெட் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது தான்.
Free Wifi: இந்த திட்டத்தின் கீழ், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், பூங்காக்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்ற பல்வேறு பொது இடங்களில் இலவச வை-பை பயன்படுத்த முடியும்.
Smartphone Earning: ஒரு ஸ்மார்ட்போனும், அதில் இணைய இணைப்பும் இருந்தால் போதும் வீட்டில் இருந்தே சம்பாதிக்க பல சிறந்த வழிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.
Wi-Fi சாதனத்தை வீட்டில் பொருத்தும் போது, சரியான இடத்தில் சரியான வகையில் பொருத்தி, சரியான வகையில் பயன்படுத்தினால் தான் அதன் மூலம் உடலுக்கு ஏற்படும் மின் காந்த கதிர்வீச்சு பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
இந்தியாவில் 6G-க்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது என்று பிரதமர் மோடி சுதந்திர தின விழா உரையில் கூறியுள்ளார். அதனால், 5G-லிருந்து எவ்வளவு 6G வித்தியாசமானது? என்பதை பார்க்கலாம்.
நாய் மற்றும் குரங்கு இரண்டும் சேர்ந்து சிப்ஸ் திருடும் வீடியோ காண்போரை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது. அதுவும் நாய் மீது குரங்கு ஏறி அமர்ந்து இந்த வேலையை செய்வது செம ஹைலைட்.
Internet Connection In India: 2025 க்குள் அனைத்து நாடுகளும் பின்தங்கச்செய்து இந்தியா முதலிடத்திற்கு வந்துவிடும் என்று சொன்னால் பெருமையாக இருக்கிறதா? இது எந்தத் துறையில் தெரியுமா?
அலுவலக வேலைகள் வீட்டிலிருந்தே செய்யும், வொர்க் ப்ரம் ஹோம் கலாச்சாரம் பொதுவாகி விட்ட நிலையில், இணைய வேகம் குறையும் போது உங்கள் அலுவலக பணிகள் பாதிக்கப்படலாம்.
சாட்ஜிபிடி இப்போது புதிய ஏபிஐ (API) ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது இணைய பயன்பாட்டை முற்றிலும் மாற்றி அமைக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக தொழில்துறையினருக்கு இது ஒருவரபிரசாதமாக இருக்கப்போகிறது.
Cyber Security Tips: ஆண்ட்ராய்டு பயனர்களை கூகுள் எப்போதும் கண்காணித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த சிறிய அமைப்புகளை உருவாக்கினால், கூகிளின் கண்களை நீங்கள் தவிர்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.