புது பாதுகாப்பு கருவிகள் மற்றும் பல சிறந்த அம்சங்களை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. பல முக்கிய அம்சங்களை கூகுள் ஃபார் இந்தியா (Google for India event) நிகழ்வில் கடைசி நாளான ஆகஸ்டு 25ம் தேதியன்று கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வில், நாட்டில் இணையத்தை பாதுகாப்பான தளமாக மாற்ற கூகுள் பாதுகாப்பு கருவிகள் மற்றும் பல சிறந்த அம்சங்களை அறிவித்தது.
வைஃபை கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா? கவலை வேண்டாம்.. எந்த சாதனத்திலிருந்தும் இழந்த வைஃபை கடவுச்சொல்லை மீட்டெடுப்பது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்
இது 5G காலம்!! எதிர்காலத்திற்கான இணைய தேவைகளை கருத்தில் கொண்டு ஒரு மெகா திட்டத்தை மோடி அரசு தயாரித்துள்ளது. இந்தியாவின் தேசிய இணைய பரிவர்த்தனை அமைப்பு (NIXI) மூன்று தனித்துவமான சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது
பல முயற்சிகள் மூலம் 5G தொழிநுட்பத்தை இந்தியாவில் லாவகமாகவும் வேகமாகவும் அறிமுகம் செய்து நடைமுறைக்கு கொண்டு வர மோடி அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளுக்கு மத்தியில் மீண்டும் ஒரு ஊரடங்கு போன்ற சூழல் நாட்டில் உருவாக்கப்படுகிறது. பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலையை செய்யத் தொடங்கியுள்ளன. கொரோனாவின் அதிகரித்து வரும் நிகழ்வுகளின் பார்வையில், பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அத்தகைய சூழ்நிலையில், எல்லோரும் வீட்டில் இணைய இணைப்பைப் பெற விரும்புகிறார்கள். இப்போது சந்தையில் கிடைக்கும் 5 மிகவும் மலிவு பிராட்பேண்ட் திட்டங்களை பற்றி அறிவோம்.
பல பெரிய நிறுவனங்கள் 5G சேவைக்கான நடவடிக்கைகளில் முழு முனைப்புடன் ஈடுபட்டுள்ளன. நாட்டில் அடுத்து வரப்போகும் மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சி 5G புரட்சியாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது.
போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியாக, யாங்கோன் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இளம் போராட்டக்காரர்களை ராணுவத்தின் சுற்றி வளைத்து, சிறிய குடியிருப்பு பகுதியில் அடைத்து வைத்தனர்.
5G Network: 5G நெட்வொர்க் இந்நாட்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு நாட்டில் 5G நெட்வொர்க்கைத் தொடங்குவது குறித்தும் பேசப்படுகிறது. ஆனால் இன்னும் பெரும்பாலான மக்களுக்கு 5G அம்சத்தின் நன்மைகளைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை.
மாண்டலே நகரில் சனிக்கிழமை நடந்த போராட்டத்தின்போது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும், தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து, ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடும் நடத்தியதால், மேலும் இருவர் உயிரிழந்தனர்.
ராணுவத்திற்கு எதிராகவும், ஆங் சான் சூகியை விடுவிக்க கோரியும், ஜனநாயகத்தை மீட்கவும் போராடும் மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும் என ராணுவம் எச்சரித்துள்ளது
மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு மியான்மரில் முதலில் பேஸ்புக்கை தடை செய்த ராணுவம், இப்போது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றையும் முடக்கியது. இப்போது இணைய சேவையே முடக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.