இண்டநெட் என்னும் இணைய வசதி என்பது, நமது வாழ்க்கைக்கான ஆதாரமாக ஆகிவிட்டது. தூக்கி எழுந்தது முதல் பஇரவு படுக்கும் வரை பலவிதமான பணிகளுக்கு இண்டர்நெட் வசதி தேவை.
தொலைத் தொடர்புத்துறையில் தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம், அவற்றுக்கு கடும் போட்டியை கொடுக்கும் விதிமாக தனது 4G நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், இணைய வசதி இல்லை என்றால், ஒன்றுமே நடக்காது என்ற நிலை தான் தற்போது உள்ளது. இணைய வசதி இல்லை என்றால், ஒரு கணம் உலகமே ஸ்தபித்து விடும்
வயர் (Wire) மூலம் இணைக்கப்படும் LAN இணைப்பை விட வயர்லெஸ் (Wireless) முறையில் வரும் வைஃபை இன்டர்நெட் வசதியை அதிகம் பேர் விரும்புகின்றனர். இதற்கு காரணம், வீட்டில் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் இன்டர்நெட் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது தான்.
Wi-Fi சாதனத்தை வீட்டில் பொருத்தும் போது, சரியான இடத்தில் சரியான வகையில் பொருத்தி, சரியான வகையில் பயன்படுத்தினால் தான் அதன் மூலம் உடலுக்கு ஏற்படும் மின் காந்த கதிர்வீச்சு பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
இப்போது 5ஜி சேவை அதிகரித்து வரும் சூழலில் ஏர்டெல் நிறுவனம் வெறும் 99 ரூபாய்க்கு 5ஜி பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் டேட்டாவையும் பெற்றுக் கொள்ளலாம்.
அலுவலக வேலைகள் வீட்டிலிருந்தே செய்யும், வொர்க் ப்ரம் ஹோம் கலாச்சாரம் பொதுவாகி விட்ட நிலையில், இணைய வேகம் குறையும் போது உங்கள் அலுவலக பணிகள் பாதிக்கப்படலாம்.
இணைய வேகம்: வைஃபை வேகம் குறைந்தால், நம்மால் வேலை எதுவும் சரியாக செய்ய முடியாமல் போகலாம், ஆனால் இப்போது நீங்கள் எளிதாக வைஃபை வேகத்தை அதிகரிக்கலாம், அதற்கான சில டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
வொர்க் ப்ரம் ஹோம் கலாச்சாரம் பொதுவாகி விட்ட நிலையில், செய்வதில் இணைய வேகம் மிக முக்கியமானது. இன்டர்நெட் வேகம் குறையும் போது உங்கள் அலுவலக பணிகள் பாதிக்கப்படலாம்.
Bharat Sanchar Nigam Limited (BSNL) வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த செய்தி வந்துள்ளது. BSNL வாடிக்கையாளர்கள் இனி அதிவேகத்தில் இணைய சேவையைப் பெறுவார்கள்....
BSNL தனது திட்டங்களில் இருக்கும் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. BSNL இப்போது இருக்கும் பிராட்பேண்ட் திட்டங்களில் இரட்டை இணைய வேகத்தை வழங்கும் என கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.