Kuwait Fire Accident: குவைத் நகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் 41 பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்க வகை செய்யும் அமெரிக்க அரசின் கொள்கை மாற்றத்திற்கு, அமெரிக்க அதிபர் ஜோ படைன், மற்றும் அதனை சாத்தியமாக்கிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு, சீரம் நிறுவன தலைவர் அதர் பூனவல்லா (Adar Poonawalla) நன்றி கூறுகிறார்
வுஹானில் இருந்து அனைத்து அண்டை நாடுகளை சேர்ந்த மக்களை வெளியேற்ற உதவி செய்ய இந்தியா முன்வந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் அல்லது நிலையான வளர்ச்சி என உலகளாவிய நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பதில் இந்தியா முன்பை விட இப்போது சிறந்த இடத்தில் உள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரம் பற்றிய பேச்சுவார்த்தை பாகிஸ்தானுடன் மட்டும்தான் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்!
ஈரான் கடற்படையிடம் சிறைப்பட்டுள்ள இந்திய மாலுமிகளை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
பாகிஸ்தானில் பரவியுள்ள தீவிரவாதம் அந்த நாடு இந்தியாவுடன் சகஜமாக பழகும் நிலைக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் EAM ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.