jeff bezos

உலக பணக்காரர் வரிசையில் 5-வது இடத்தில் முகேஷ் அம்பானி: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

உலக பணக்காரர் வரிசையில் 5-வது இடத்தில் முகேஷ் அம்பானி: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஃபோர்ப்ஸ்-ன் படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் எம்.டி.யுமான முகேஷ் அம்பானி வியாழக்கிழமை உலக பணக்காரர்களின் வரிசையில் 5 வது இடத்தைப் பெற்றார்.

Sep 10, 2020, 11:40 PM IST
உலகின் கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தை பிடித்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்..!

உலகின் கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தை பிடித்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்..!

200 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த உலகின் முதல் நபராக மாறியுள்ளார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்..!

Aug 27, 2020, 01:37 PM IST
COVID-19 காரணமாக வேலை செய்யாதவர்களுக்கு உணவளிக்க அமேசான் நிறுவனர் 100 மில்லியன் நன்கொடை

COVID-19 காரணமாக வேலை செய்யாதவர்களுக்கு உணவளிக்க அமேசான் நிறுவனர் 100 மில்லியன் நன்கொடை

இருப்பினும், சிலர் எனது பங்களிப்பில் மிகவும் மகிழ்ச்சியடையவில்லை, ஏனெனில் இது பெசோஸின் கிட்டத்தட்ட 120 பில்லியன் டாலர் மதிப்புள்ள செல்வம் மற்றும் சொத்துக்களில் சுமார் .08 சதவீதத்தை மட்டுமே நன்கொடையாக அளித்துள்ளார் என்று சிலர் நினைக்கிறார்கள்.

Apr 4, 2020, 03:51 PM IST
பூமியின் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற $10 பில்லியன் நன்கொடை அளிக்கும் அமேசான்!

பூமியின் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற $10 பில்லியன் நன்கொடை அளிக்கும் அமேசான்!

அமேசான் நிறுவனரும், வாஷிங்டன் போஸ்ட் உரிமையாளரான ஜெஃப் பெசோஸ் திங்களன்று பூமியின் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற 10 பில்லியன் டாலர் நன்கொடை அளிப்பதாக அறிவித்தார். 

Feb 18, 2020, 02:31 PM IST
இந்திய இளைஞர்களுக்கு 1 மில்லியன் வேலை வாய்ப்பு -அமேசான் திட்டம்!

இந்திய இளைஞர்களுக்கு 1 மில்லியன் வேலை வாய்ப்பு -அமேசான் திட்டம்!

அமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸ் இந்தியாவில் புதிய முச்சக்கர வண்டி மின்சார விநியோக ரிக்‌ஷாவை அறிமுகம் செய்துள்ளார். மேலும் இதன்மூலம் இந்திய இளைஞர்களுக்கு 1 மில்லியன் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jan 23, 2020, 04:37 PM IST
அடுத்த 5 ஆண்டுகளில் அமேசான் 10 லட்சம் வேலைகளை வழங்க உள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் அமேசான் 10 லட்சம் வேலைகளை வழங்க உள்ளது.

அமேசான் இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 1 மில்லியன் வேலைகளை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் மின்சார ரிக்‌ஷாக்கள் அறிமுகப்படுத்த உள்ளது.

Jan 21, 2020, 07:17 PM IST
கள்ள காதலால் மனைவியை பிரிந்தாரா Amazon தலைமை நிர்வாகி!

கள்ள காதலால் மனைவியை பிரிந்தாரா Amazon தலைமை நிர்வாகி!

பிரபல ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் பெஜோஸ், தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Jan 11, 2019, 09:48 AM IST
உலகின் கோடிஸ்வரர் பட்டியலில் Jeff Bezos-க்கு முதலிடம்!

உலகின் கோடிஸ்வரர் பட்டியலில் Jeff Bezos-க்கு முதலிடம்!

உலகின் கோடிஸ்வரர் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி அமேசானின் ஜெஃப் பெஸோஸ் முதலிடம் பிடித்துள்ளார்!

Jul 17, 2018, 04:57 PM IST
Top_10_Billionaires: Microsoft-ஐ பின்னுக்கு தள்ளிய Amazon!

Top_10_Billionaires: Microsoft-ஐ பின்னுக்கு தள்ளிய Amazon!

Forbes பத்திரிகையின் வருடாந்திர கருத்துகணிப்பின் படி, உலகின் கோடிஸ்வரர் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி அமேசானின் ஜெஃப் பெஸோஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

Mar 7, 2018, 12:35 PM IST