Guru Peyarchi 2025: 2025 ஆண்டில், குரு பகவானும் சந்திரனும் மிதுனத்தில் ஒன்றாக இணைகின்றன. இந்த இணைவினால் கஜகேசரி யோகம் உருவாகிறது. இதனால் 12 ராசிகள் மீதும் ஏதோ ஒரு வகையில் தாக்கம் ஏற்படவுள்ளது. இந்த தாக்கம் சுப பலன்களையும் அளிக்கலாம் அல்லது அசுப பலன்களையும் அளிக்கலாம்.
Guru Peyarchi 2025 Palangal: செல்வம், சந்தோஷம், செழிப்பு, திருமணம், குழந்தைகள், கல்வி என வாழ்க்கையில் பல விதமான நன்மைகளை அள்ளி வழங்கும் குரு பகவான் சுப கிரகமாக பார்க்கப்படுகிறார். 2025 பிப்ரவரி மாதத்தில் குரு பகவானின் நிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக உருவாகும் கஜகேசரி யோகம் சில ராசிகளுக்கு கோடு நன்மைகளை அள்ளித் தரும்
Guru Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு குரு வக்ர நிவர்த்தி மற்றும் குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Guru Peyarchi 2025: குரு பகவான் கடந்த நவம்பர் 28ம் தேதி ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரித்த நிலையில், 2025, ஏப்ரல் 10ம் தேதி வரை அங்கேயே இருப்பார். இந்நிலையில், குரு பெயர்ச்சி, எந்த ராசிகளுக்கு கோடி நன்மைகளை கொட்டி கொடுக்கப் போகிறது, எந்த ராசிகள் சிறிது கவனமாய் இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Guru Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள குரு வக்ர நிவர்த்தி மற்றும் குரு பெயர்ச்சி காரணமாக அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Jupiter Transit 2025: ஜோதிடத்தில் குரு பகவானுக்கு தனி இடம் உண்டு. அறிவாற்றல், கல்வி, ஆன்மீகம், செல்வம், திருமண யோகம், புத்திர பாக்கியம், மகிழ்ச்சியான வாழ்க்கை ஆகியவற்றை அள்ளிக் கொடுக்கும் கிரகம். ஜாதகத்தில் குருவின் நிலை வலுவாக இருந்தால், வாழ்க்கையில் உச்சத்தை அடையலாம்.
2025 ஆம் ஆண்டில் சனி மற்றும் வியாழன் ஆகியவை இடம் பெயர்வதால் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தர உள்ளது. எந்த எந்த ராசி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Most Lucky Zodiac Signs of New Year 2025: இன்னும் சில நாட்களில் 2025 புத்தாண்டு பிறக்க உள்ளது. இந்த ஆண்டு ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
Guru Peyarchi Palangal: திருமண வாழ்க்கை, குழந்தைச் செல்வம், பணம், பொருள், சந்தோஷம், கல்வி ஆகியவற்றின் காரணி கிரகமாக விளங்குபவர் குரு பகவான். 2025 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி நடக்கவுள்ளது.
Luckiest Zodiac Signs of 2025: ஜோதிடத்தில், சனிக்கு அடுத்தபடியாக மெதுவாக நகரும் கிரகம் குரு பகவான். அறிவு, நீதி, செல்வம், திருமணம், குழந்தைகள் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அதிபதியான குரு ஒரு ராசியில் சுமார் ஒரு வருடம் காலம் நீடித்து இருப்பார்.
நவம்பர் 16-ம் தேதி சந்திரனும், குருவும் இணைந்து கஜகேசரி யோகம் என்ற விசேஷத்தை உருவாக்குகிறது. இந்த நேரத்தில் குறிப்பிட்ட நான்கு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.
Moon Jupiter Conjuction In Taurus: ரிஷபத்தில் குரு உடன் வரும் நவ. 16ஆம் தேதி சந்திரனும் சேரும் நேரத்தில் கஜகேசரி யோகம் உண்டாகும். இதனால் இந்த நான்கு ராசிக்காரர்களின் பொருளாதார நிலைமை மேம்படும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சி மட்டுமல்லாது, அவற்றின் வக்ர நிலை, வக்ர நிவர்த்தி, அஸ்தனம, உதயம் என அனைத்தும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கிரகங்களின் நிலையில் ஏற்படும் மாற்றம் 12 ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் மற்றும் குரு பகவானின் வக்ர நிலைகள் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
Guru Vakra Peyarchi: குரு பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் சுபமான கிரகமாக கருதப்படுகிறார். மக்களின் திருமண வாழ்க்கை, குழந்தை செல்வம், பணம், பொருள், சந்தோஷம், கல்வி ஆகியவற்றின் காரணி கிரகமாக அவர் இருக்கிறார்.
Lord Sani & Guru Vakra Peyarchi: தீபாவளி அன்று, மிக முக்கிய கிரகங்களான சனி குரு ஆகிய இரு கிரகங்களும் வக்ர நிலையில் இருப்பது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 500 வருடத்தில், தற்போது தீபாவளியன்று சனி மற்றும் குரு பகவான் வக்ர நிலையில் இருக்கும் அபூர்வ நிலையினால், சில ராசிகள் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ளதாக ஜோதிடர்கள் கூறுகின்றன.
Guru Vakra Peyarchi: குரு பகவான் சில நாட்களுக்கு முன்னர் வக்ர பெயர்ச்சி அடைந்தார். குரு வக்ர பெயர்ச்சியால் யாருக்கு அதிக லாபம் கிடைக்கும்? ராசிபலனை இங்கே காணலாம்.
Guru Vakra Peyarchi: அனைத்து கிரகங்களிலும் மிகவும் சுபமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். செல்வம், செழிப்பு, குழந்தைகள், திருமணம், கல்வி, வேலை என இவை அனைத்திற்கும் இவர் அதிபதியாக இருக்கிறார்.
Guru Vakra Peyarchi: ஜோதிட சாஸ்திரப்படி குரு பகவான் செல்வம், கல்வி, செழிப்பு, குழந்தைகள், திருமண வாழ்க்கை ஆகியவற்றின் கிரகமாக உள்ளார். அவர் ஒரு சுப கிரகமாக பார்க்கப்படுகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.