English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • ResMed
  • Live• ENG IND 294/7 (94)
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • ஹிட்மேன் ரோகித் ஷர்மாவின் மிகப்பெரிய சாதனை
  • Income Tax Raid: மிகப்பெரிய சிக்கலில் தனுஷ் பட ஹீரோயின்!
  • DMK தலைவர் MK Stalin தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
  • தமிழர்களும் அவர்களது வாக்குகளும் விற்பனைக்கு அல்ல: கமல்ஹாசன்
  • Rahul Gandhi மீது FIR போடுங்கள், அவரது பிரச்சாரத்தை தடை செய்யுங்கள்: பாஜக கடிதம்
  • CBSE 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகளில் மாற்றம்: புதிய Date Sheet வெளியிடப்பட்டது
  • இதுவரை திமுக தரப்பில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • Driving Licence அப்ளை செய்ய வேண்டுமா? RTO அலுவலகம் கூட செல்லாமல் வேலை நடக்கும்
  • Tamil News
  • Justin Trudeau

Justin Trudeau News

கனடா பிரதமர் Justin Trudeau அடித்த பல்டி... தற்போது இந்தியாவை புகழக் காரணம் என்ன..!!!
Canada PM Feb 13, 2021, 02:47 PM IST
கனடா பிரதமர் Justin Trudeau அடித்த பல்டி... தற்போது இந்தியாவை புகழக் காரணம் என்ன..!!!
காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, முன்னதாக, விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு சரியாக கையாளவில்லை, விவசாயிகள் ஒடுக்கப்படுகிறார்கள், என அவர்களுக்கு உணர்ச்சி வசப்பட்டு பேசி வந்த தோடு, மறைமுகமாக அவர்களை தூண்டியும் விட்டார். இந்நிலையில் இப்போது பல்டி அடித்து விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு சிறப்பாக கையாளுகிறது என பாராட்டியுள்ளார். 
எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டால் விளைவுகள் மோசமாகலாம்: கனடாவை எச்சரித்த இந்தியா
India Canada Relations Dec 4, 2020, 06:31 PM IST
எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டால் விளைவுகள் மோசமாகலாம்: கனடாவை எச்சரித்த இந்தியா
இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தொடர்ந்து தலையிட்டால் இருதரப்பு உறவுகளுக்கு கடுமையான சேதம் ஏற்படும் என்று கனேடிய அரசாங்கத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது.
கோவிட் -19: பிரதமர் மோடி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் தொலைபேசியில் பேச்சு
Coronavirus Jun 17, 2020, 04:27 PM IST
கோவிட் -19: பிரதமர் மோடி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் தொலைபேசியில் பேச்சு
இரு தலைவர்களும் எதிர்வரும் நாட்களில் பரஸ்பர ஆலோசனையைத் தொடர ஒப்புக்கொண்டனர்.
SeePic - தல அஜித் போல் தனது உருவத்தை மாற்றிய கனடா பிரதமர்...
Canadian Prime Minister Jan 8, 2020, 04:40 PM IST
SeePic - தல அஜித் போல் தனது உருவத்தை மாற்றிய கனடா பிரதமர்...
கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உலகின் மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவர். அவர் தொடர்பான உள்ளடக்கம் ஆன்லைனில் பரபரப்பை ஏற்படுத்தத் தவறியதில்லை... 
கனேடிய பிரதமர் ட்ரூடோவுக்கு தான் எனது ஆதரவு -ஒபாமா!
Barack Obama Oct 17, 2019, 08:31 AM IST
கனேடிய பிரதமர் ட்ரூடோவுக்கு தான் எனது ஆதரவு -ஒபாமா!
அடுத்த வாரம் மறுதேர்தலுக்கான கடுமையான போரை எதிர்கொள்ளும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புதன்கிழமை தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை கலைத்தார் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!
Canadian Prime Minister Sep 12, 2019, 04:24 PM IST
நாடாளுமன்றத்தை கலைத்தார் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புதன்கிழமை நாடாளுமன்றத்தை கலைத்து அக்டோபர் 21-ஆம் தேதி கூட்டாட்சி தேர்தலை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்!
ராகுல் காந்தியுடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்திப்பு!
Canada Feb 23, 2018, 08:57 PM IST
ராகுல் காந்தியுடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்திப்பு!
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று டெல்லியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்!
Video: மோடியை மெய்சிலிர்க்க வைத்த கனடா பிரதமரின் குழந்தைகள்!
ராஷ்டிரபதி பவன் Feb 23, 2018, 11:55 AM IST
Video: மோடியை மெய்சிலிர்க்க வைத்த கனடா பிரதமரின் குழந்தைகள்!
ராஷ்ட்ரபதி பவனில் கனடா பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்தினரை மோடி உற்சாகமாக வரவேற்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கனடா நாட்டு பிரதமரை வரவேற்ற நடிகர் மாதவன்
Actor Madhavan Feb 22, 2018, 02:07 PM IST
கனடா நாட்டு பிரதமரை வரவேற்ற நடிகர் மாதவன்
அரசின் சார்பில் வரவேற்ப்பு அளிக்காத நிலையில், நாட்டு பிரதமரை வரவேற்ற நடிகர் மாதவன்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருதியே இந்தியா வந்தடைந்தார்!
Justin Trudeau Feb 17, 2018, 08:24 PM IST
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருதியே இந்தியா வந்தடைந்தார்!
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருதியே இன்று இந்தியா வந்தடைந்தார். அவருக்கு பாரம்பரிய வரவேற்ப்பு வழங்கப்பட்டது!
#Photo தை திருநாளை கொண்டாடிய கனடா பிரதமர்
Canadian PM Jan 17, 2018, 04:03 PM IST
#Photo தை திருநாளை கொண்டாடிய கனடா பிரதமர்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருதியூ தமிழக மக்களுடன் சேர்ந்து பொங்கல் திருநாளை கொண்டாடினார். அதன் புகைப்படங்களை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
கனடா பிரதமர் தமிழில் பொங்கல் வாழ்த்து
பொங்கல் Jan 15, 2017, 12:20 PM IST
கனடா பிரதமர் தமிழில் பொங்கல் வாழ்த்து
கனடா பிரதமர் ஐஸ்டின் கனடா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.  அவர் வெளியிட்டு உள்ள டிவிட்டரில் பொங்கல் வாழ்த்து செய்தி வீடியோவில் தமிழில் வணக்கம் தெரிவித்து உரையை தொடங்குகிறார்.    Happy Thai Pongal to Tamils celebrating! Joyeux Thaï Pongal aux tamouls qui célèbrent! Iniya Pongal Nalvazhthukkal: pic.twitter.com/AT8YE4t3AB

Trending News

  • வீடு வாங்குபவர்களுக்கு good news: இந்த வங்கியும் வீட்டுக் கடன் விகிதங்களை குறைத்தது
    ICICI Bank

    வீடு வாங்குபவர்களுக்கு good news: இந்த வங்கியும் வீட்டுக் கடன் விகிதங்களை குறைத்தது

  • LPG Good News: இனி மூன்று டீலர்களிடமிருந்து ரீஃபில் புக் செய்யலாம்: முழு விவரம் இதோ
    LPG Gas Cylinder
    LPG Good News: இனி மூன்று டீலர்களிடமிருந்து ரீஃபில் புக் செய்யலாம்: முழு விவரம் இதோ
  • இதுவரை திமுக தரப்பில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
    Dmk alliance
    இதுவரை திமுக தரப்பில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • Good News: இந்த 7 நிறுவனங்களின் ஊழியர்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்படும்!!
    Free Coronavirus Vaccine
    Good News: இந்த 7 நிறுவனங்களின் ஊழியர்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்படும்!!
  • TN Assembly Elections: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது திமுக
    TN Assembly Elections 2121
    TN Assembly Elections: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது திமுக
  • DMK தலைவர் MK Stalin தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
    DMK
    DMK தலைவர் MK Stalin தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
  • Google வழியாக இந்த தலைப்புகளைத் தேடாதீர்கள் - உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்
    Google
    Google வழியாக இந்த தலைப்புகளைத் தேடாதீர்கள் - உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்
  • 'Right to Die': சாவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என போராடி வரம் வாங்கிய நவீன பெண்
    Roman Catholic
    'Right to Die': சாவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என போராடி வரம் வாங்கிய நவீன பெண்
  • Rahul Gandhi மீது FIR போடுங்கள், அவரது பிரச்சாரத்தை தடை செய்யுங்கள்: பாஜக கடிதம்
    Rahul Gandhi
    Rahul Gandhi மீது FIR போடுங்கள், அவரது பிரச்சாரத்தை தடை செய்யுங்கள்: பாஜக கடிதம்
  • மலிவான விலையில் வீடு, கார், நிலம் வாங்க ஒரு அறிய வாய்ப்பு; SBI-யின் சிறப்பு சலுகை இதோ!
    SBI mega e-auction
    மலிவான விலையில் வீடு, கார், நிலம் வாங்க ஒரு அறிய வாய்ப்பு; SBI-யின் சிறப்பு சலுகை இதோ!
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.