முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் (J Jayalalitha) வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் ‘தலைவி’ படத்தில் பாலிவுட்டில் (Bollywood) முன்னணி நடிகைகளில் ஒருவரான கங்கணா ரணௌத் (Kangana Ranaut) முதல்வர் ஜெயலலைதா பாத்திரத்தில் நடிக்கிறார்.
மறைந்த இந்தியப் பிரதமர், இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கங்கனா இந்திரா காந்தியாக நடிக்கவுள்ளதாக செய்தி வந்துள்ளது.
தாய்மார்களின் தியாகங்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் அவர்கள் காட்டும் அர்ப்பணிப்புக்கு விலையை நிர்ணயிப்பது, படைப்புக்கு நன்றி சொல்லி கடவுளுக்கு ஊதியம் வழங்குவது போன்றதாகும் என்று கங்கனா ட்வீட் செய்தார்.
“தலைவி” படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் நடித்துள்ள அரவிந்த் சுவாமியின் புதிய ஸ்டில்களை வெளியிட்டு தலைவி பட தயாரிப்பாளர்கள் MGR நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
கங்கனா ரனவுத் 'soft porn star' என்று கூறியதை நிராகரித்த உர்மிளா மாடோண்ட்கர் அவக்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கருத்து தெரிவித்தார்.கங்கனா ரனவுத் உடன் வார்த்தைப் போரில் ஈடுபடுவதில் தனக்கு விருப்பமில்லை என்று உர்மிளா மாடோண்ட்கர் கூறுகிறார்.
கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மும்பை போலீசார் மறுத்ததை அடுத்து பாலிவுட் இயக்குனர் முன்னவர்லால் சாஹில் ஆஷரபாலி சயீத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த செயலை கடுமையாக கண்டித்து, பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நீதி கோரி வருகின்றன.
கங்கனா ரனாவத் தனது அழகாலும், அறிவாலும் திறமையாலும் பிரபலமான நடிகை. நடிப்புத் திறன் மட்டும் அல்ல, ராணி ஜான்சியைப் போன்ற துணிவும் கொண்டவர்.பேஷன் காட்டுவதிலும் சளைத்தவர் அல்ல... இதோ அவரது சில சிறப்பான புகைப்படங்கள் உங்களுக்காக...
போதைப்பொருள் இணைப்பு வழக்கு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஜெயா பச்சனின் அறிக்கைக்கு புதன்கிழமை பதிலளிக்கும் போது கங்கனா ரனௌத் அதிர்ச்சியூட்டும் கூற்றைக் கூறியுள்ளார்.
விமானத்தில் பயணம் செய்பவர்கள் விமானத்தில் ஃபோட்டோ அல்லது வீடியோ எடுக்க தடை இல்லை என விமான போக்குவரத்து துறையின் நிர்வாக இயக்குநர் (DGCA) தெளிவுபடுத்தினார்.
வைரல் வீடியோவில், கங்கனா ரனௌத் (Kangana Ranaut), 'நான் வீட்டை விட்டு ஓடியவுடன், இரண்டு ஆண்டுகளில் ஒரு திரைப்பட நட்சத்திரம் ஆனேன் மேலும் போதைக்கு அடிமையானேன்' என்றார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.