Gurpatwant Singh Pannun Threat: காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் யார்? ஏன் இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கப் போவதாக மிரட்டல் வீடியோ வெளியிட்டுள்ளார். இவருக்கும், காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையும் என்ன சம்பந்தம்? முழு விவரம் இதோ.
Canada Withdraws Diplomats From India: காலிஸ்தான் பயங்கரவாதியின் கொலை தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில் இந்தியாவிலிருந்து 41 தூதர்களை கனடா திரும்பப் பெற்றுள்ளது,
கனடாவைப் பற்றிய இந்தியாவின் கவலைகள் அனைத்தும் பயங்கரவாதம் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்கள் மீதான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலை ஆகியவை என்று இந்தியா கூறியுள்ளது.
India Canada Row: "செயல்பாட்டு காரணங்களால்... இந்திய விசா சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன" என கனடாவில் உள்ள ஆன்லைன் விசா விண்ணப்ப மையங்களை நிர்வகிக்கும் BLS இன்டர்நேஷனல் இன் அறிவிப்பு தெரிவிக்கின்றது.
India Canada Row: அமெரிக்காவும் பிற நாடுகளும் இந்தியாவை சீனாவுக்கான வலுவான ஒரு மாற்றாக பார்ப்பதால், அந்த நாடுகளின் அதரவு இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கே இருக்கும்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சிட்னியில் இந்திய சமூகத்தினரிடம் அவர் உரையாற்றினார். தொடர்ந்து, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸை சந்தித்தார்.
பாகிஸ்தானில் கடந்த ஓராண்டாக இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது காலிஸ்தான் கமாண்டோ படையின் தலைவர் பரம்ஜித் சிங் பஞ்ச்வாட் கொல்லப்பட்டுள்ளான்.
இந்தியாவில் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங், காவல்துறையினரால் தப்பியோடிய நபராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் உள்ள இந்திய தூதரத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, முன்னதாக, விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு சரியாக கையாளவில்லை, விவசாயிகள் ஒடுக்கப்படுகிறார்கள், என அவர்களுக்கு உணர்ச்சி வசப்பட்டு பேசி வந்த தோடு, மறைமுகமாக அவர்களை தூண்டியும் விட்டார். இந்நிலையில் இப்போது பல்டி அடித்து விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு சிறப்பாக கையாளுகிறது என பாராட்டியுள்ளார்.
ரோம் நகரில் இத்தாலிய அதிகாரிகள் காலிஸ்தான் தொடர்பான விஷயத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டும் இந்தியா, நிலைமையை சரியாக கையாண்ட இங்கிலாந்து காவல்துறையை பாராட்டியது
பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த பாகிஸ்தானில் இருந்து பஞ்சாபில் ஆயுதங்களை கடத்தும் முயற்சியை காலிஸ்தானிய பயங்கரவாதிகள் அதிகரித்துள்ளதாக புலனாய்வு அமைப்புகளின் வட்டாரங்கள் தெரிவித்தன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.