மதுரை மாவட்டம் மேலூரில், டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கும் முடிவை முழுமையாக கைவிட வலியுறுத்தி 'Ban Tungsten' என்ற பதாகைகளை கையில் ஏந்தியபடி நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் செய்த விவசாயிகள். கட்டுக்கடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்த திரளாக வந்த போலீசார்; மதுரையில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
மதுரையில் உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை தொடங்குகிறது.
Tamilnadu News Updates: குறிப்பிட்ட சமுதாயத்தினரை பாதுகாக்க பிசிஆர் சட்டம் உள்ளதுபோல் பிராமண சமுதாயத்திற்கும் பாதுகாப்பு சட்டம் தேவை என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா மதுரையில் பேசி உள்ளார்.
ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் . அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பேட்டி அளித்தார்.
Minister Moorthy Viral Video: ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மூர்த்தி பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
Travel Destinations To Celebrate New Year 2025 : 2025 ஆம் ஆண்டு புது வருடம் விரைவில் பிறக்க இருக்கிறது. இந்த வருடத்தை கொண்டாட சரியான சுற்றுலா தலங்களை இங்கு பார்ப்போம்.
நகை விற்பனையாளரை அலேக்காக கடத்திச் சென்று கிலோ கணக்கில் தங்க நகைகளை பறித்து சென்ற மர்ம கும்பல்... ரூட்டுபோட்டு டேக்காவாக தூக்கிய தனிப்படை போலீஸார்... விறுவிறுப்பான இச்சம்பவம் குறித்து பார்க்கலாம்..
Power Shut Down: மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் சில இடங்களில் மின்தடை இருக்கும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே மக்கள் அதற்கேற்ப வேலைகளை திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தல்.
நவம்பர் 15-ம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நேற்று ஒரு மணி நேரம் பெய்த மழைக்கு மதுரை நகர் பகுதி முழுவதும் சாலைகளில் மழைநீர் தேங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. "போட்டோக்கு போஸ் கொடுக்காமல் களத்தில் வந்து இறங்கி பாருங்கள் எங்களுடைய கஷ்டம் தெரியும்" என திமுக எம்எல்ஏ தளபதியிடம் சரமாரியாக பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.