Qualities That A Leader Must Have : அகிம்சை வழியில் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு காரணமாக இருந்த மகாத்மா காந்தி, நல்ல தலைவருக்கு எந்த தகுதியெல்லாம் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அது குறித்து இங்கு பார்ப்போம்.
Shaheed Diwas 2023: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30 அன்று, மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில் இந்தியா தியாகிகள் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது. இந்திய நாட்டின் விடுதலைக்காக அயராது பாடுபட்டு, இன்னுயிரை ஈந்த, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
இன்று அக்டோபர் 30, மகாத்மா காந்தியின் நினைவு நாளாகும். அன்று அவரால் ஊன்றபட்ட அகிம்சை எனும் அறவழி விதையானது ; இன்று விருட்சமாகி உலகெங்கும் பரவிக் கிடக்கிறது என்றால் அது மிகையாகாது!
Republic Day: 1947ஆம் ஆண்டு ஆகத்து 15ஆம் நாள் இந்தியா விடுதலை அடைந்தது. ஆனால், அதற்கு 16ஆண்டுளுக்கு முன்பே, இந்தியா, 'விடுதலை நாளை' மிகச்சிறப்பாக கொண்டாடியிருக்கிறது என்பது பலரும் அறிந்திடாத ஒன்று.
ஆங்கிலேயர்கள் நம் நாட்டை மதம், இனம், மொழி என பிரித்தார்கள். அவர்களை எதிர்த்துப் போராடிய மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்டது தான் ஹரிஜன சங்கம்: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி
Gandhi Jayanthi Tribute 2022: மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக பிறந்து மகாத்மாவாக உயர்ந்த தேசப் பிதா அண்ணல் காந்தியின் 153வது பிறந்தநாள் இன்று. சத்தியாகிரகம் மற்றும் அகிம்சை மூலம் தனது அனைத்து நோக்கங்களையும் நிறைவேற்றிய மகானின் பிறந்த நாள் அக்டோபர் 2.
Gandhi Jayanthi 2022: ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, ஜூன் 15, 2007இல் காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாளை, "அனைத்துலக வன்முறையற்ற நாள்” என்று அறிவித்துள்ளது.
நீட் விவகாரத்தில் ஆளுநரை விமர்சித்து முரசொலியில் வந்த கட்டுரைக்குப் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ஆளுநர் என்.ஆர்.ரவியும் இன்று முதன்முறையாக சந்தித்துக் கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான சாட்சிகள் யாரிடமாவது இருந்தாலோ, அல்லது இதன் கேமரா அல்லது சிசிடிவு வீடியோ பதிவுகள் இருந்தாலோ, அவற்றை அளித்து உதவுமாறு விக்டோரியா காவல்துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அக்டோபர் இரண்டு இந்தியாவுக்கு முக்கியமான தினம். அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் இன்று... முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளும் இன்று தான்..
மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தியான ஆஷிஷ் லதா ராம்கோபின் (Ashish Lata Ramgobin), பிரபல மனித உரிமை ஆர்வலர் எலா காந்தி மற்றும் மேவா ராம்கோபிந்த் ஆகியோரின் மகள் ஆவார். இவர் தெனாப்பிரிக்காவில் வசித்து வருகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.