Republic Day at Isha: ஈஷாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஈஷா சம்ஸ்கிரிதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்கள் தேசப் பக்தி பாடல்களை பாடி விழாவை சிறப்பித்தனர்.
Hosur: ஓசூரில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ அகத்தியர் வீர சிலம்பப்பள்ளி சார்பில் 100 பள்ளி மாணவர்கள் 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.
முதுமலையில் யானைகள் தேசிய கொடியோடு அணிவகுத்து நிற்க தேசிய கொடி ஏற்றப்பட்டது. தேசியக்கொடி ஏற்றும்போது தும்பிக்கையை தூக்கி பிளிர்ந்தவாறு மரியாதை செலுத்திய யானைகள்.
இந்திய விளையாட்டு உலகில் பல விளையாட்டு வீரர்கள் தங்கள் சிறந்த பங்களிப்பிற்காக ராணுவத்தில் கவுரவ பட்டம் பெற்றுள்ளனர். யாரெல்லாம் ராணுவத்தால் கவுரவிக்கப்பட்டனர் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
Republic Day: 1947ஆம் ஆண்டு ஆகத்து 15ஆம் நாள் இந்தியா விடுதலை அடைந்தது. ஆனால், அதற்கு 16ஆண்டுளுக்கு முன்பே, இந்தியா, 'விடுதலை நாளை' மிகச்சிறப்பாக கொண்டாடியிருக்கிறது என்பது பலரும் அறிந்திடாத ஒன்று.
Republic Day 2023 At Delhi Kartavya Path: டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றுகிறார். முப்படைகள், மத்திய ஆயுதப் படைகள், துணை ராணுவம் மற்றும் காவல் படைகள் இடம் பெறுகின்றன
Republic Day 2023: ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 26 அன்று இந்தியா குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. அந்தவகையில் இன்று நாடு முழுவதும் குடியரசு தினக் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இப்போது நாம் இந்த நாள் ஏன் கொண்டாடப்படுகிறது? வரலாறு மற்றும் முக்கியத்துவத்துவம் என்ன என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
Happy Republic Day 2023: 74 வது குடியரசு தின விழாவை தேசிய கொடியை தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி ஏற்றி வைக்கிறார். மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெறுவதால் இந்த குடியரசு தின விழா உழைப்பாளர் சிலை அருகே நடைபெறுகிறது
Republic Day 2023: அட்டாரி-வாகா எல்லையில் நடைபெற்ற 'பீட்டிங் தி ரிட்ரீட்' விழாவில், எல்லையில் ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் என்ற முழக்கங்கத்துடன் கம்பீரமாக கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Republic Day 2023: நாடு முழுவதும் வெகு சிறப்பாக குடியரசு தின விழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இந்தியாவின் தேசிய கொடியை வடிவமைத்த சிப்பாய் பிங்காலி வெங்கையா பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்
Republic Day 2023 Wishes: குடியரசு தின வாழ்த்துக்கள், கவிதைகள், வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ்கள் உள்ளிட்டபல விஷயங்களை கீழே காணுங்கள்...மேலும் இந்த நாளில் தேசத்தின் துணிச்சலான மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம்.
குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட எகிப்தின் முதல் அதிபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுடன் எகிப்து ராணுவத்தின் ஒரு குழுவும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளது.
குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், பல்வேறு வழித்தடங்களில் பயணிக்கும் முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விவரத்தை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.
Republic Day 2023: ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 26 அன்று இந்தியா குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. ஆனால் ஏன் இந்த நாளில் கொண்டாடப்படுகிறது? இந்த நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்துவம் என்ன என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
Chennai Traffic Diversions on R-day: 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் 2வது நாளாக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Republic Day Parade Ticket: ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் மாபெரும் அணிவகுப்பு மற்றும் பிற நிகழ்ச்சிகளைக் காண, மக்கள் இப்போது ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான ஆன்லைன் போர்ட்டலை மத்திய அரசு தொடங்கியுள்ளது.