JIO, Airtel, Vodafone ஆகிய நிறுவனங்களுக்கு சவாலாக மாறியுள்ளது BSNL நிறுவனம். தற்போது பயனர்களை சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. சமீபத்தில் 4G திட்டங்களை விரிவாக்கம் செய்தது.
New TRAI Rule: ஏர்டெல், பிஎஸ்என்எல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா பயனர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிகளை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
BSNL மற்றும் MTNL நிறுவனத்திற்கு, தனியார் நிறுவனம் அளவிற்கு நெட்வொர்க் இல்லை. மத்திய அரசும் இதனை கருத்தி கொண்டே, தொலைத் தொடர்பு நிறுவனத்தின் 4ஜி, 5ஜி உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தத, பட்ஜெட்டில் அதிக நிதியை ஒதுக்கியுள்ளது.
Pakistan Elections & Mobile Network: குடிமக்களின் உரிமைகளை வேண்டுமென்றே நசுக்கி ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் நிர்வாகம் என கடும் கண்டனங்களுடன் நடைபெற்ற பாகிஸ்தான் பொதுத்தேர்தல்!
5ஜி நெட்வொர்க் பயன்படுத்தும்போது மொபைல் பேட்டரி விரைவாக தீர்ந்துவிடுவதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. இதில் இருந்து விடுபடுவதற்கு வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.
இந்தியா முழுவதும் 5ஜி சேவை பல்வேறு நகரங்களில் நடைமுறைக்கு வந்திருக்கும் சூழலில், பல்வேறு பிராண்டு மொபைல்களில் இதனை எப்படி ஆக்டிவேட் செய்வது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.