UPI Payment Without Internet : UPI மூலம் பணம் செலுத்துவதற்கான ஆஃப்லைன் முறையும் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இன்டர்நெட் சேவை வேலை செய்யாவிட்டால் இந்த முறை கைகொடுக்கும்...
நாட்டிலுள்ள லட்சக்காணக்கானோர் பயன் பெறும் வகையில், UPI முறையை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்வதற்கான உச்ச வரம்பை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அதிகரித்துள்ளது.
இன்றையை டிஜிட்டல் காலகட்டத்தில் பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை எல்லா இடங்களிலும் யுபிஐ பேமெண்ட் சேவை தான் பெரியளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கையில் ரொக்க பணம் வைத்து கொள்ளும் பழக்கம் பலருக்கு இல்லை. கையில் ஸ்மார்ட்போன் இருந்தாலே போதும்.
UPI New Feature: யுபிஐ பயன்பாட்டு முறைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. UPI -இல் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? இதில் அதிகரிக்கபட்டுள்ள வசதிகள் என்ன?
New FASTag Rules: FASTag-க்கான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகன விவரங்களை புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Credit Card Bill Payment: கிரெடிட் கார்ட் மூலம் கட்டணங்களை செலுத்தும் வாடிக்கையாளர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
UPI Lite Integration With E-Mandate: இந்திய ரிசர்வ் வங்கி இன்று ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டது. யுபிஐ லைட்டை இ-மேண்டேட் ஃப்ரேம்வொர்க்கின் கட்டமைப்போடு ஒருங்கிணைப்பதாக ஆர்பிஐ அறிவித்தது.
UPI Expands UPI Service: இன்னும் ஐந்து ஆண்டுகளில் UPI சேவைகளை மேலும் 20 நாடுகளுக்கு விரிவுபடுத்துவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக RBI கூறுகிறது...
UPI மூலம் தினசரி பரிவர்த்தனைகளுக்கான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இனி நினைக்கிற நேரத்தில் எல்லாம் பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியாது. அதற்கான புதிய வரம்பை தெரிந்து கொள்ளுங்கள்.
IMPS Transaction: பணம் பெறும் பயனாளரின் பெயர், மொபைல் நம்பரை வைத்து மட்டும் எளிமையாக ரூ. 5 லட்சம் வரை இனி ஐஎம்பிஎஸ் மூலம் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.
UPI பயன்பாடு பிரபலமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, சமீபத்திய காலங்களில் பல பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் UPI ஐப் பயன்படுத்துபவர் என்றால், புதிய விதிகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸில் (யுபிஐ) செய்யப்பட்டுள்ள அந்த 5 புதிய மாற்றங்களை அறிந்து கொள்ளலாம்
UPI Transactions: மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய நிறுவனங்களுக்கு ஒரே நேரத்தில் ரூ.5 லட்சம் வரை ஆன்லைனில் செலுத்துவதற்கு NPCI தளர்வு அளித்துள்ளது. இந்த புதிய விதி ஜனவரி 10ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
UPI Latest News: இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜனவரி 1, 2024 முதல் உங்கள் UPI ஐடி மூடப்படலாம். ஆம், இது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், இதுதான் உண்மை.
UPI Transaction: UPI பயனர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. ஒரு பயனர் ஒரு வருடம் அல்லது அதற்கும் மேலாக யுபிஐ ஐடி (UPI ID) மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்யவில்லை என்றால், டிசம்பர் 31 முதல் அவரது UPI ஐடி முடக்கப்படும்.
நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வங்கிகள் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகள் தொடர்பாக, ஒரு வருடத்திற்கும் மேலாக செயல்படாத கணக்குகளுக்கு UPI சேவையை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் தற்போது மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளில், சுமார் 40 சதவீதத்துக்கும் அதிகமான பரிமாற்றங்கள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. உலகளாவிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளிலும் இந்தியாவின் யுபிஐ முதலிடம் பிடித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.