IMPS Transaction: பணம் பெறும் பயனாளரின் பெயர், மொபைல் நம்பரை வைத்து மட்டும் எளிமையாக ரூ. 5 லட்சம் வரை இனி ஐஎம்பிஎஸ் மூலம் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.
பிப்ரவரி 1 முதல், NPS கணக்கில் இருந்து பகுதியளவு திரும்பப் பெறுதல், IMPS தொடர்பான புதிய விதிகள், SBI வீட்டுக் கடன், பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் சிறப்பு FD, புதிய SGB தவணை உள்ளிட்ட 6 விதிகளில் மாற்றங்கள் ஏற்பட உள்ளன.
Finance Ministry New Order: வங்கிகள் தொடர்பான புதிய உத்தரவை நிதி அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. சைபர் குற்றங்களிலிருந்து பாதுகாப்பதற்காக இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
IMPS New Service: 5 லட்சம் வரையிலான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு, பயனாளியின் வங்கிக் கணக்கு, பெயர், எண் போன்றவற்றை இணைப்பது அவசியமாக இருந்தது. ஆனால் இப்போது IMPS இன் புதிய சேவையின் கீழ் அவ்வாறு செய்யத் தேவையில்லை.
UPI charges as IMPS: UPI ஐப் பயன்படுத்தி நிதி பரிமாற்றம் செய்வது என்பது IMPS போன்றது என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது, எனவே இனி அதற்கு கட்டணம் வசூலிக்கப்படலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.