Roadster Series Of Ola EV Bikes : ரோட்ஸ்டர் வரம்பிற்கு உட்பட்ட ஓலா எலக்ட்ரிக் பைக் போர்ட்ஃபோலியோவில் ரோஸ்டர் எக்ஸ், ரோட்ஸ்டர் மற்றும் ரோட்ஸ்டர் ப்ரோ என மூன்று பைக்குகள் வருகின்றன
இந்தியாவில் மொத்தம் இந்த 2024 மே மாதத்தில் 5 லட்சத்து 16 ஆயிரம் 110 யூனிட்கள் ஸ்கூட்டிகள் விற்பனையாகி உள்ளன. இதில் அதிக யூனிட்களை விற்பனை செய்த டாப் 8 ஸ்கூட்டிகளை இங்கு காணலாம்.
கர்நாடக மாநில அரசு ஓலா, ஊபர் டாக்ஸிகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. வாகனங்களின் விலையின் அடிப்படையில், மூன்று பிரிவுகளாக பிரித்து கட்டணங்களை நிர்ணயித்து அமல்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள நகரங்களில் முக்கியமாக பெரு நகரங்களில் கார், ஆட்டோ ஆகியவற்றின் டாக்ஸி சேவைகளை கடந்து பைக் டாக்ஸி சேவைகள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக படித்து விட்டு வேலை தேடும் இளைஞர்கள் இத்தகைய பைக் டாக்ஸி வேலைகள் வரப்பிரசாதமாக உள்ளது.
சட்டவிரோதமாக அதிக கட்டணத்தை வசூலிக்கும் ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற ஆட்டோ வாகன சேவைகளை அடுத்த மூன்று நாள்களுக்குள் நிறுத்த உள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
Ola New Electric Scooter: ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 ப்ரோ இ-ஸ்கூட்டரை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து சரியாக ஒரு ஆண்டு ஆகியுள்ள நிலையில், ஆகஸ்ட் 15 அன்று ஒரு புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யவுள்ளது.
Ola Employee: தற்போது மின்சார வாகனத்துறை முன்னேற்றம் அடைந்து வரும் வேளையில், 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஓலா திட்டம். அதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்
ஓலா நிறுவனம், செலவைக் குறைப்பதை நோக்கில், தங்களிடம் பணியாற்றும் 1,100-க்கும் மேற்பட்ட பணியாளர்களில், சுமார் 500 முதல் 600 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது.
Ola's Bhavish Aggarwal on Tesla: டெஸ்லா நிறுவனத்துக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவது இந்தியாவின் நலனுக்கு ஏற்றதல்ல என ஓலா தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.