Viral Video Latest: தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வைரல் வீடியோ நீங்கள் பார்த்தால், நிச்சயம் அடுத்த முறை கடைகளில் பானிபூரி சாப்பிடவே சற்று யோசிப்பீர்கள்.
கோவையில் பானிபூரி கடைகள் மற்றும் பானி பூரி தயாரிக்கும் இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்து தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Cancer Agents In Pani Puri : வட இந்தியாவில் இருந்து வந்து, இந்தியா முழுவதும் வேகமாக பரவிய சாட் உணவு ஒன்று பானிபூரி. இதை சாப்பிடுவதால் கேன்சர் வரும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் கூறப்பட்டிருக்கிறது.
National Latest News Updates: கடந்த 25 ஆண்டுகளாக வீதி வீதியாக பானி பூரி விற்பனை செய்து வருபவரின் மகள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.72% மதிப்பெண் எடுத்திருப்பது பலருக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
Pani Puri Viral Video: சமீபத்தில், சூரத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பானி பூரி தயாரிக்கப்படும் வீடியோ வைரலானது. இந்த வீடியோவைப் பார்த்த பிறகு இணைய பயனர்கள் எவ்வாறு பதிலளித்துள்ளனர் என்பதை கீழே காண்க.
Pani Puri Water Making Viral Video: பானி பூரியில் தரப்படும் தண்ணீர் தயாரிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது, இது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல், அதை ஒருபோதும் சாப்பிட வேண்டாம் என்று நினைக்க வைத்துள்ளது இந்த வீடியோ.
Pani Puri Viral Video: சமீபத்தில், சூரத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பானி பூரி தயாரிக்கப்படும் வீடியோ வைரலானது. இந்த வீடியோவைப் பார்த்த பிறகு இணைய பயனர்கள் எவ்வாறு பதிலளித்துள்ளனர் என்பதை கீழே காண்க.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் பானி பூரியில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் காலரா பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, பானிபூரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
'பானி பூரி', 'பானி பூரி' என்று ஏங்குகிறவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி காத்திருக்கிறது. ஆம், கான்பூரில் செவ்வாய்க்கிழமை முதல் 'பானி பூரி' விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.