SSC MTS Answer Key: பணியாளர் தேர்வாணையம் முதல்நிலை தேர்வுக்கான விடைக்குறிப்பு மற்றும் விடைத்தாள்களை வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், மாணவர்கள் ஆன்லைனில் தெரிவிக்கலாம்.
SSC ஆட்சேர்ப்பு 2022: அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்: இந்த ஆண்டு அக்டோபருக்குள் 42,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது
புதுடெல்லி: SSC ஆட்சேர்ப்பு 2022: டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு வெளியானது. காவல்துறைப் பணிக்கு, தகுதியும் திறமையும் ஆர்வமும் உள்ள ஆண் வேட்பாளர்கள் SSC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.ssc.nic.in) விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பணிக்கு பொருந்தக்கூடிய நிபந்தனைகளும் உண்டு என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
அரசு வேலைவாய்ப்புக்கள் 2020: நீங்கள் அரசு வேலை தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் ரயில்வே (RRB), எஸ்எஸ்சி (SSC), இந்தியா தபால்துறை (India Post) மற்றும் டிடிஏ (DDA) ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
சார்நிலைப் பணியாளர் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார் குறித்து, சி.பி.ஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசின் பணியாளர் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.