2025 ஆம் ஆண்டில் சனி மற்றும் வியாழன் ஆகியவை இடம் பெயர்வதால் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தர உள்ளது. எந்த எந்த ராசி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Sani Peyarchi Palangal: சனி பகவான் நவம்பர் 15 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். 139 நாட்கள் வக்ர நிலையில் இருந்த அவர் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் ராசிகளில் ஏற்படவுள்ள தாக்கத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sani Peyarchi Palangal: சனி பகவான் நவம்பர் 15 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் அதிகப்படியான நன்மை எந்த ராசிக்கு? அதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
Sani Peyarchi Palangal: இன்னும் 10 நாட்களில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் அதிகப்படியான நற்பலன்களை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sani Peyarchi Palangal: இன்னும் சில நாட்களில், நவம்பர் 15 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இந்த வக்ர நிவர்த்தியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sani Peyarchi Palangal: தீபாவளிக்கு பிறகு சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால், அதிகப்படியான லாபம் அடையவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Lord Shani Rasipalan : சனீஸ்வரர் நீதிதேவர் என்று பெயர் பெற்றவர், அவர் ஒருவருக்கு நல்லதைக் கொடுத்தாலும் அல்லது கெடுத்தாலும் அது நமது கர்மவினைகளின் அடிப்படையில் என்பது தொன்றுதொட்டுவரும் நம்பிக்கை...
Mars Transit 2024, Cancer: செவ்வாய் கிரகம் தற்போது கடக ராசிக்கு கடந்த அக். 20ஆம் தேதி பெயர்ச்சி அடைந்தது. தற்போது சனியும் அந்த ராசியில் இருப்பதால் ஷடாஷ்டக் யோகம் உண்டாகும். இது அசுபமானது என்றும் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு நன்மையை தரவல்லது. இதுகுறித்து இங்கு காணலாம்.
Diwali 2024: தீபாவளி நேரத்தில் வியாழன் மற்றும் சனியின் தாக்கத்தால் 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ உள்ளது. குறிப்பாக சிலருக்கு பண மழை பொழிய உள்ளது.
Sani Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுகிறார். சனி பெயர்ச்சி உட்பட அவரது ஒவ்வொரு சிறிய அசைவும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
Sani Peyarchi Palangal: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அவர் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ளார்.
Saturn Nakshatra Transit 2024: அக்டோபர் முதல் வாரத்தில் மாறிய சனீஸ்வரரால், டிசம்பர் வரை எந்த ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள், மகத்தான வெற்றியைப் பெறுவார்கள் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்...
Purattasi Sani Fasting : புரட்டாசி மாதத்தில் பெருமாள் வழிபாடு மிகவும் நல்லது என்று சொல்வார்கள். அதற்கு காரணம், புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனீஸ்வர பகவான் பிறந்ததாக நம்பப்படுகிறது
ஜோதிட சாஸ்திரப்படி சனிபகவான் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி பெயர்ச்சி அடையப் போகிறார். இதன் மூலம் சில ராசிக்காரர்களுக்கு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படும்...
Saturn Retrograde 2024 : சனியின் வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
Lord Shani: நவகிரகங்களில் அனைவரும் பார்த்து பயப்படும் ஒரே கிரகம் சனி தான். சனியின் சஞ்சாரத்தால் பாதகமான பலன்கள் ஏற்படும் என்ற காரணத்தால் பலரும் பயப்படுகின்றனர். நீதிபதியாக செயல்படும் சனி எப்படியெல்லாம் பலன் கொடுப்பார்?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.