Selvaraghavan Net Worth Details : தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர், செல்வராகவன். இவரது மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மூத்த மகனான செல்வராகவன் கடந்த 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை படம் மூலம் திரைக்கதை ஆசிரியராக தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.
Sonia Agarwal With Selvaraghavan: பிரபல இயக்குநர் செல்வராகவனுடன் இணைந்து நடிகை சோனியா அகர்வால் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
7G Rainbow Colony 2: செல்வராகவன் இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம், 7ஜி ரெயின்போ காலனி. இதன் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தற்போது நடைபெற உள்ளன.
17 Years of Pudhupettai: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த புதுப்பேட்டை திரைப்படம் 17 வருடத்தை கடந்துள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ், செல்வராகவன் ஆகியோர் நடிப்பில் உருவான பர்ஹானா படத்தின் டீசர் வெளியிடப்பட்ட நிலையில், அது இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகள் இருப்பதாக கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இயக்குனர் செல்வராகவன் தனது பிளாக்பஸ்டர் ஹிட் படமான '7ஜி ரெயின்போ காலனி' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, செல்வராகவனுடன் இணைந்து நடிக்கிறார், இந்த படத்திற்கு 'சொர்க்கவாசல்' என்று பெயரிடப்பட்டு இருக்கிறது.
பகாசூரன் படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னிடம் உதவி இயக்குனனராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார் இயக்குனர் செல்வராகவன். இவர்களுக்கு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர்.
Selvaraghavan Gitanjali Divorce News: சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த செல்வராகவன் கடந்த 2011 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார், தற்போது இவர் மூன்று குழந்தைகளுக்கு தந்தையாவார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.