SBI Patrons scheme: SBI Patrons என்பது சூப்பர் சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு, அதாவது 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான சிறப்பு கால வைப்புத் திட்டமாகும்.
SBI Senior Citizens Saving Scheme: மூத்த குடிமக்களுக்கான தேவைகளை மனதில் கொண்டு, பாரத ஸ்டேட் வங்கி (SBI) மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தை (SCSS) அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் மூலம் வங்கி இருப்பை சரிபார்க்கவும், ஒரே கிளிக்கில் பல விவரங்களை தெரிந்துக் கொள்வதற்காக எஸ்பிஐ அறிமுகப்படுத்திய சேவை வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியை தந்துள்ளது...
SBI Loan Interest Rates July 2024: MCLR விகிதங்களுடன் வீடு மற்றும் வாகனக் கடன்கள் போன்ற பெரும்பாலான சில்லறை கடன்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் பொருள் என்னவென்றால், இந்த கடன்களை பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் EMI இனி அதிகரிக்கும்.
SBI Fixed Deposit Interest Rates: புதிய FD விகிதங்கள் இன்று மே 15, 2024 முதல் அமலுக்கு வருவதாக வங்கியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. SBI, கடைசியாக டிசம்பர் 27, 2023 அன்று பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது.
SBI Debit Cards Annual Maintainance Charges : எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அலர்ட்! டெபிட் கார்டுகளின் வருடாந்திர பராமரிப்பு கட்டணம் ஏப்ரல் 1 முதல் உயர்கிறது
SBI YONO App Downtime: மார்ச் 23, 2024 அன்று பராமரிப்பு பணிகள் காரணமாக சில டிஜிட்டல் சேவைகளை குறுகிய காலத்திற்கு பயன்படுத்த முடியாது என வங்கி தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டு உள்ளது.
SBI Amrit Kalash FD Scheme: பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்திய, அமிர்த கலச திட்டம் என்னும் சிறப்பு எஃப்டி திட்டத்திற்கு வாடிக்கையாளர் மத்தியில், பலத்த ஆதரவு இருந்ததால், இதில் முதலீடு செய்வதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது.
தேர்தல் பத்திர விவரங்களை வழங்க அவகாசம் வேண்டுமென எஸ்பிஐ தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் தேர்தல் ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
SBI Amrit Kalash FD Scheme: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, அமிர்த கலச திட்டம் என்னும் சிறப்பு எஃப்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்கு வாடிக்கையாளர் மத்தியில், பலத்த ஆதரவு இருந்ததால், இதில் முதலீடு செய்வதற்கான காலக்கெடும் பலமுறை நீட்டிக்கப்பட்டது.
SBI Credit Card Rules: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், 18 மில்லியனுக்கும் அதிகமான கிரெடிட் கார்டு பயனர்கள் உள்ளனர். கிரெடிட் கார்டுகளை வழங்கும் வங்கிகளில் இரண்டாவது பெரிய வங்கியாக எஸ்பிஐ உள்ளது குறிப்பிடத்தக்கது.
வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்களுக்கு, அதிக வட்டி தரும் வங்கிகள் அவர்கள் நிதி ரீதியாக யாரையும் சாராமல் இருக்க பெரிதாக உதவுகின்றன என்றால் மிகையில்லை. இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கு எஃப் டி முதலீட்டில் அதிக வட்டி தரும் முக்கிய வங்கிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
மூத்த குடிமக்கள் தங்கள் சேமிப்பில் ஒரு பகுதியை FD இல் முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். FD இல் செய்யப்படும் முதலீடு பாதுகாப்பானது மற்றும் வழக்கமான வருமானத்தையும் தருகிறது. இந்த வகையான சேமிப்புகள் உங்கள் மோசமான காலங்களில் எந்த நேரத்திலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் சில FD களில் இருந்து வரும் வருமானத்திற்கு நீங்கள் வட்டி செலுத்த வேண்டும். அதேசமயம் சில மூத்த குடிமக்கள் அதன் வரம்புக்குள் வருவதில்லை. தற்போது, சில வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு மூன்றாண்டுக்கான FDக்கு 7.75 சதவீதம் வரை வட்டி தருகின்றன. அதிக வட்டி கொடுக்கும் வங்கிகள் பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்வோம்.
SBI FD Rates: ஏழு முதல் 45 நாட்களில் முதிர்ச்சியடையும் FDகளுக்கான வட்டி விகிதத்தை எஸ்பிஐ 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இந்த டெபாசிட்டுகளுக்கு 3.50% வட்டி கிடைக்கும்.
எஸ்பிஐ அம்ரித கலசம் திட்டத்தின் காலக்கெடு ஆகஸ்ட் 15, 2023 அன்று முடிவடைந்த நிலையில், இந்த திட்டத்திற்கு இருக்கும் வரவேற்பை கருத்தில் கொண்டு, எஸ்பிஐ வங்கி, இதன் காலக்கெடுவை டிசம்பர் 31 வரை நீட்டித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.