Poverty Eradication Vs Smartphone : 800 மில்லியன் மக்கள் கடந்த 5-6 ஆண்டுகளில் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர் என்றும், அதற்கு காரணம் ஸ்மார்ட்போன் பயன்பாடு என்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது....
USA vs CAA: இந்தியா செயல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அது கவலையளிப்பதாகவும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Israel Hamas War: மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என ஐ.நா. பொதுச் சபையில் வரைவுத் தீர்மானத்தை ஜோர்டான் அரசு கொண்டு வந்தது. அந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது ஏன்? அதற்கான காரணம் என்ன? என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
Award for Excellence in Investment Promotion: அபுதாபியில் நடைபெற்ற உலக முதலீட்டு மன்றத்தில், முதலீட்டு ஊக்குவிப்புக்கான சிறந்த விருதை தமிழ்நாடு வென்றுள்ளது.
நித்யானந்தா தனது பிறந்த ஊரான இந்தியாவில் இந்து விரோதிகளால் துன்புறுத்தப்பட்டதாக ஐ.நாவுக்கான ‘கைலாச’ அமைப்பின் நிரந்தர தூதுவர் என்று கூறிக்கொள்ளும் விஜயபிரியா நித்யானந்தாவுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
UN About Kailasa: ஜெனீவாவின் ஐக்கிய நாடுகள் சபையில் நித்யானந்தாவில் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.
One Year Of Russia Ukraine War: ரஷ்யா போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், உக்ரைனில் 'நீடித்த அமைதி' தொடர்பான ஐநா தீர்மானத்தில் வாக்களிக்காத இந்தியா மற்றும் சீனாவின் நிலைப்பாடு என்ன?
Movement of ships in Black Sea corridor: ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன்,இராணுவத்தை பயன்படுத்துவதால் கருங்கடல் கடல் பாதையில் கப்பல்கள் செல்வதற்கு மாஸ்கோ எதிர்ப்பு தெரிவிக்கிறது.
Climate Change : இதுவரை நிகழ்ந்த, நிகழும் பேரிடர்கள் மூலம், காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை நாம் உணரவில்லை எனில், பேரிடர்களும், பெருந்தொற்றும் நமது இயல்பு வாழ்க்கையின் அங்கமாய் மாறிவிடும் என்பது கசப்பான உண்மை.
பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிற ஆப்கானிஸ்தானுக்கு ரூ.33 ஆயிரம் கோடி நிதி திரட்டுவதற்கான நடவடிக்கையில் ஐ.நா. தொண்டு அமைப்பு களம் இறங்கி உள்ளது.
காபூல்: ஆப்கானிஸ்தானில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு உலகளவில் 213 ஆவது இடத்தில் உள்ளது. வேலைவாய்ப்பில்லா விகிதமும் 50 விழுக்காடும், வறுமை விகிதம் 70 விழுக்காடும் தாண்டியுள்ளது.
சரித்திரம் என்பது முக்கியமான நிகழ்வுகளின் பெட்டகம். பெட்டகத்தில் முக்கியமான சம்பவங்களே இடம்பெறும். வரலாற்றின் நினைவுப் பொக்கிஷத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள் ஐந்து… புகைப்படத் தொகுப்பாக…
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.