Colour Symptoms of Urine: பொதுவாக ஒருவர் நோய்வாய்ப்பட்டால், மருத்துவர் அவரிடம் முதலில் சிறுநீர் பரிசோதனையை (Urine Test) செய்துகொள்ளுமாறு கூறுகிறார். ஏனென்றால், சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்களுக்கு என்ன நோய் இருக்கிறது என்பதைக் கண்டறியலாம்.
Uric Acid Symptoms in Urine: உடலில் யூரிக் அமிலம் ஒரு குறிப்பிட்ட அளவை விட அதிகமானால், அது மூட்டுகளைச் சுற்றி படிகங்கள் வடிவில் டெபாசிட் செய்யப்படுகிறது. உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால், மூட்டுகளில் வலி, வீக்கம் மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படத் தொடங்குகின்றன.
தங்கள் வறுமையை போக்கிக் கொள்ள 4 நைஜீரியர்கள் சரக்கு கப்பலில் யாருக்கும் தெரியாமல் 14 நாட்கள் பயணித்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்
Urine Odor Disease: சிறுநீரில் அதிகப்படியான துர்நாற்றம் சில தீவிர நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். நீங்கள் இதை எப்படி அறிவது என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
பக்கத்து வீட்டுவாசலில் சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
ஒரு நாளைக்கு சுமார் 5 கிளாஸ் சிறுநீரைக் குடிப்பதாகவும், இப்போது சிறுநீர் குடிப்பது சகஜமாகிவிட்டது என்கிறார் அவர். இப்போது அவரால் அது இல்லாமல் வாழ முடியாது என்பதுதான் பிரச்சனை!
சில நேரங்களில் வேலை காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ மக்கள் நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பது உண்டு. அது அவர்களை சிக்கலான நிலைக்கு கொண்டு சென்றுவிடும் என்பது அறிய வேண்டிய ஒன்று...
குருதிநெல்லி அல்லது கிரேன்பெர்ரி என்று கூறப்படும் பழவகையில் அதிக அளவு மேலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் கூயினிக் அமிலம் ஆகியவை செரிமானத்திற்கு உதவுகின்றது. இவை கடுமையான கொழுப்புகளையும் கரைக்க உதவுகின்றது. கல்லீரலால் கரைக்க முடியாத கொழுப்புகளை கரைத்து நிணநீர் சுரப்பிகளில் உள்ள கொழுப்பையும் கறைத்து உடம்பை சீர் செய்கின்றது.
குருதிநெல்லி சாறு நிணநீர் கழிவுகளை நீக்கி கொழுப்பை கரைக்கின்றது. தினமும் ஒரு கப் தண்ணீரில் கலந்து அருந்தலாம்.
ஜூனாகத் விவசாய பல்கலைக்கழக அறிவியலாளர்கள் 400 கிர் பசுமாடுகளின் சிறுநீரை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு லிட்டர் சிறுநீரில், 3 மில்லி கிராம் முதல் 10 மில்லி கிராம் வரை தங்கம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
இந்த விஷயத்தை நீங்கள் முதன்முறையாகத்தான் கேள்வி பட்டிருப்பீர்கள். குஜராத்தின் கிர் பகுதியில், பசுமாட்டின் சிறுநீரை பரிசோதித்த விஞ்ஞானிகள், அதில் தங்கம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.