தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக VVS லக்ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
Ratan Tata News : ரத்தன் டாடா செய்த உதவியால் இந்திய கிரிக்கெட் பிளேயர்கள் விவிஎஸ் லக்ஷ்மண் முதல் ஹர்பஜன் சிங் வரை என பல பிளேயர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடினர்.
India Vs Zimbabwe T20 Series: இளம் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. வரும் ஜூலை 6ம் தேதி போட்டிகள் துவங்குகிறது.
VVS Laxman: பெங்களூருவில் உள்ள NCA அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து VVS லக்ஷ்மண் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக லக்ஷ்மண் இந்திய தலைமை பயிற்சியாளர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Team India Head Coach: இந்திய அணி தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் ஒப்பந்த காலம் நிறைவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளராக இவர் வரவே அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அயர்லாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரோகித் சர்மா இல்லாத புதிய கேப்டன் தலைமையில் இந்திய அணி விளையாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை போன்று கம்பீர், சேவாக், ஹர்பஜன் சிங் போன்றோரை அணி நிர்வாகம் ஆதரிக்கவில்லை என யுவராஜ் சிங் விரக்தி தெரிவித்துள்ளார்.
பந்தைச் சேதப்படுத்தியதாக புகார் எழுந்ததை அடுத்து, சன்ரைஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னர் நீக்கப்படுவாரா? என கேள்வி எழுந்துள்ளது.
'ஹெலிகாப்டர் ஷாட்' பற்றி பேசும்போது, நம் மனதில் தோன்றும் ஒரே பெயர் ’மகேந்திர சிங் தோனி’.
விளையாட்டு வீரரின் வலிமை, நுட்பம் மற்றும் சரியான நேரகனிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சிறப்பான ’ஹெலிகாப்டர் ஷாட்’ அமைகின்றது. இந்த கனிப்பினை நன்கு கற்றுத்தேர்ந்தவர் முன்னால் அணித்தலைவர் தோனி.
இத்தகைய ஹெலிகாப்டர் ஷாட்-னை பிரபல கிரிக்கெட் வீரர்கள் பலரும் முயற்சி செய்துள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
சேவாக், வி.வி.எஸ். லட்சுமண் மற்றும் பிரெட் லீ ஆகியோரும் இந்த முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்!
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.