காதலர் தினத்தன்று நீங்கள் அணியும் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, நீலம், இளஞ்சிவப்பு, கருப்பு, பச்சை, வெள்ளை, பிரவுன், ரோஸ் நிறங்களில் நீங்கள் அணியும் உடை ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான அன்பைக் குறிக்கிறது.
காதலர் தினம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது ரோஜா மலர் தான். அப்படிப்பட்ட ரோஜா மலர்களை தமிழகத்தையும் தாண்டி உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர் ஒசூர் விவசாயிகள். இந்த ஆண்டு ரோஜா மலர்கள் உற்பத்தி குறைந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
Propose Day 2023 Astrology: பிப்ரவரி 8 காதலை முன்மொழியும் நாள் ஜோதிட கணிப்பு உங்கள் ராசிக்கு என்ன சொல்கிறது? யார் இன்று காதலை முன்மொழியலாம்! யார் அடக்கி வாசிக்க வேண்டும்? இந்த ராசிக்காரர்கள் அமைதியாக இருந்தாலே காதல் ஜெயிக்கும்
Valentine Week 2023: காதலர் தினம் என்பது பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் காதல் மாதம், காதலர் வாரம் என பல வகைகளிலும் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.
Happy Valentines Day 2023: வேலன்டைன் நாள் உலகம் முழுவதிலுமுள்ள மிக நெருங்கிப் பழகும் மக்கள் பலராலும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது.
புதுடெல்லி: காதலர் தின சீசனில் பரிசு வழங்க கேட்ஜெட்கள் சிறந்த தேர்வாக இருக்கும். சிறந்த கேஜெட்களில் பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். ஸ்மார்ட்வாட்ச் முதல் ஹெட்ஃபோன்கள், ஸ்மார்ட்போன்கள் வரை அனைத்து சாதனத்திலும் சில சுவாரஸ்யமான காதலர் தின தள்ளுபடிகளை நாங்கள் முன்னிலைப்படுத்துகிறோம். அதன் முழு விவரத்தை காண்போம்.
உங்கள் காதலர் எப்படி இருப்பார் என்று தெரிந்து கொள்ளுங்கள். பிப்ரவரி 14 மேஷம், ரிஷபம், கன்னி, துலாம், கடகம், கும்பம் மற்றும் பிற இராசி அறிகுறிகளுக்கு எப்படி இருக்கும்..
சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள ஒரு வினோதமான கடிதத்தில், ஆக்ராவின் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் இணை பேராசிரியர் ஆஷிஷ் சர்மா அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.