Presidential polls : குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தற்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வேட்பாளராக அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
மேகாலயா மற்றும் தமிழ்நாட்டில் கோவிட் -19 தொற்றால் இறந்த மருத்துவர்களின் இறுதிச் சடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது என துணை ஜனாதிபதி எம். வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த சர்வதேச தாய் மொழி தினத்தை (மத்ரிபாஷா திவாஸ்) குறிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு 22 மொழிகளில் பேசி அசத்தினார்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு காவி உடையில் காட்சியளிக்கும் திருவள்ளுவர் படத்தினை துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு அவர்கள் இன்று பகிர்ந்துள்ளார்.
பயங்கரவாதத்தை "மனிதகுலத்தின் எதிரி" என்று வர்ணித்த துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு, சனிக்கிழமை நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக உள்ள சக்திகளை எச்சரித்தார்.
இந்தியாவை யாராவது தாக்க நினைத்தால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவிற்கு பதிலடி தருவோம் என துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஆசை. விரைவில் தமிழ் கற்றுக்கொண்டு பேசுவேன். தமிழில் பேசமுடியாததற்க்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கடந்த 17 ஆண்டுகளில் மாநிலங்களவையில் இந்த முறை நடந்த 249-வது கூட்டத்தொடர்தான் மிகவும் சிறப்பான கூட்டத்தொடர் என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பெருமிதம் தெரிவித்துள்ளார்!
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் துயரத்தின் போது மற்றவர்களை காப்பாற்றும் திறன் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும் என இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்!
இளம் மருத்துவர்கள் கிராமப்புறங்களில் சேவை செய்ய வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.