Brides Family Cancels Wedding Over Grooms CIBIL Score : சிபில் ஸ்கோர் சரியில்லை என ஒரு கல்யாணம் நிக்குமா? நின்றுச்சே! இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
கோடீஸ்வரர் கவுதம் அதானி தனது மகனின் திருமணத்தை முன்னிட்டு, ரூ.10,000 கோடியை நன்கொடையாக வழங்கினார். அவரது நன்கொடையின் பெரும்பகுதி சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு செலவிடப்பட உள்ளது.
பொதுவாக கணவன்-மனைவி உறவில் சண்டை வரும் என்றாலும், சில விஷயங்கள் விரிசலை அதிகமாக்கும். எனவே விரிசலை ஏற்படுத்தும் அந்த 5 தவறுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் துணைக்கு ஒரு சிறந்த கணவராக இருப்பது மட்டும் இல்லாமல், நல்ல நண்பராகவும் இருப்பது அவசியம். ஒரு சிறந்த கணவரின் பண்புகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் உண்மையாக நேசிக்கிறார்கள், ஆனால் சில சமயங்களில் சின்ன சின்ன விஷயங்களுக்காக சண்டை வரும். எனவே பிரச்சினைகளை விரைவாக பேசி சரிசெய்வது மிகவும் முக்கியம்.
Important Things That You Should Discuss With Your Partner : திருமணம் செய்து கொள்ளும் முன்பு உங்கள் வருங்கால வாழ்க்கை துணையிடம் சில முக்கிய கேள்விகளை கேட்டு தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
Keerthy Suresh Marriage: கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில், அவை முற்றிலும் வதந்தி என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
Viral Video: சமீபத்தில் வைரல் ஆகியுள்ள ஒரு திருமண வீடியோ மிகவும் வித்தியாசமானது. இதில் மகிழ்ச்சி மிகுதியில் மணமகள் மேளம் வாசிக்கும் நபருடன் நடனமாடத் தொடங்குகிறார்.
Romantic Ideas For Newly Weds On First Night : திருமணம் ஆகப்போகும் பலர், தங்களது முதல் இரவை, எப்படி கழிக்க வேண்டும் என்ற ஐடியாக்கள் இல்லாமல் இருப்பர். அவர்களுக்கான டிப்ஸ்தான் இது.
Viral Video: சமீபத்தில் வைரல் ஆகியுள்ள ஒரு திருமண வீடியோ மிகவும் வித்தியாசமானது. இதில் மகிழ்ச்சி மிகுதியில் மணமகள் மேளம் வாசிக்கும் நபருடன் நடனமாடத் தொடங்குகிறார்.
Viral Video: தன் திருமண நிகழ்வை அனுபவிக்காமல் மணமகள் தன் லேப்டாப்பில் ஏதோ செய்து கொண்டிருப்பதையும், போனில் பேசிக் கொண்டிருப்பதையும் பார்க்க ஆச்சரியமாக உள்ளது.
உங்கள் திருமண வாழ்க்கையில் நீங்கள் சண்டைகளை விரும்பவில்லை என்றால், திருமணத்திற்கு முன்பே சில கேள்விகளை உங்கள் துணையிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.
கூட்ட நெரிசலில் மாப்பிள்ளை எப்படி செருப்பால் அடிவாங்குகிறார் என்பதை வீடியோவில் பார்க்கலாம். பிறகு என்ன நடந்தது என்று யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாது.
இந்தியாவில் திருமணங்கள் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது இரண்டு நபர்களை தாண்டி, குடும்பம், சமூகம், மதம், கலாச்சாரம் மற்றும் சமூக மரபுகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.