Aadhaar Card Photo Update or Change: ஆதார் அட்டையில் இடம் பெற்றிருக்கும் புகைப்படம் பிடித்தமானதாக இல்லை என்றாலோ, அல்லது சமீபத்திய புகைபடத்தை அதில் வைக்க நினைத்தாலோ, அதிலுள்ள புகைப்படத்தை மாற்றலாம்.
Aadhaar Card Latest News In Tamil: ஆதார் அட்டை பிறந்த தேதிக்கான அதிகாரப்பூர்வ ஆதாரமாக பயன்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த முக்கியமான இன்ஃபர்மேஷன் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்.
உங்கள் ஆதார் 10 வருடங்களுக்கு மேல் பழைமையானதாக இருந்தும், நீண்ட நாட்களாக அப்டேட் செய்யாமல் இருந்தால், ஜூன் 14க்கு பிறகு உங்கள் ஆதார் செல்லாது என தகவல் பரவி வருகிறது.
Aadhaar Card Update Before March 14 : இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டையை மார்ச் 14ம் தேதிக்கு முன்னதாக புதுப்பிக்க வேண்டும். அதிலும் 10 ஆண்டுகள் பழையான ஆதார் கார்டை உடனடியாக புதுப்பிக்க வேண்டும். இலவசமாக அப்டேட் செய்ய மார்ச் 14 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது...
Aadhar Card Update: குடியுரிமை பெற்ற தனிநபர்கள் மற்றும் குடியுரிமை பெறாத தனிநபர்களுக்காக (NRIகள்) ஆதார் பதிவு அல்லது புதுப்பிப்பு தொடர்பான புதிய படிவங்கள்... ஏன்? எதற்கு?
EPFO-ல் இருந்து மிகப்பெரிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இனி, பிறந்த தேதியைப் புதுப்பிக்கவும், திருத்தவும் ஆதார் அட்டையைப் பயன்படுத்த முடியாது.
How to Update Aadhaar for Free: உங்களிடம் ஆதார் அட்டை இருந்தால், டிசம்பர் 14 ஆம் தேதிக்குள் அதை உடனே அப்டேட் செய்யுங்கள், இல்லையெனில் நீங்கள் வருந்த வேண்டியிருக்கும்.
Aadhaar enrollment Latest Update: ஆதார் பதிவு செய்வதை எளிதாக்க அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. கைரேகைகள் கிடைக்காத பட்சத்தில் ஆதார் எண்ணுக்குத் தகுதியான ஒருவர் 'ஐஆர்ஐஎஸ் ஸ்கேன்' மூலம் பதிவு செய்யலாம் என்று அரசு கூறியுள்ளது.
ஆதார் அட்டை இலவச புதுப்பிப்பு: ஆதார் அட்டை என்பது ஒரு முக்கியமான ஆவணமாகும், அதில் நீங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்றவற்றை அடுத்த 7 நாட்களில் இலவசமாக புதுப்பிக்கலாம்.
Aadhaar Card Update News In Tamil: பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்ட உங்கள் மக்கள்தொகைத் தரவை எந்தக் கட்டணமும் இல்லாமல் அப்டேட் செய்துக் கொள்ளலாம்.
Aadhaar Card Photo Change: ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமானால், அதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் ஆதார் அட்டையிலுள்ள உங்கள் புகைப்படத்தை மாற்ற முடியும்.
How To Update Aadhaar Card Photo: ஆதார் அட்டையில் உள்ள உங்களின் புகைப்படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அதனை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகளை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.