Baal Aadhaar Card Free Update: குழந்தைகளுக்கான பால் ஆதார் கார்ட்டில் பயோமெட்ரிக் விவரங்களை அக்டோபர் வரை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். எனவே, பால் ஆதார் கார்ட்டை எப்படி பெறலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
10 Years Old Aadhaar Free Update: ஆதாரை இலவசமாக புதுப்பிக்க சூப்பரான வாய்ப்பு உள்ளது. அதாவது, ஜூன் 14ஆம் தேதி வரை நீங்கள் ஆதாரை இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aadhaar Update : ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் முகவரிச் சான்று இல்லாமலேயே ஆன்லைனில் முகவரியை மாற்றுவது எப்படி? என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
Aadhaar : திருமணத்துக்குப் பிறகு ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்வதை வீட்டில் இருந்தே எளிதாக செய்வது எப்படி? என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
Aadhaar : மத்திய அரசின் அதிரடி Bug Bounty திட்டம் மூலம் ஆதார் இணையத்தை ஹேக் செய்பவர்களுக்கு பக் பவுண்டி திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கில் பரிசு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டள்ளது.
Aadhaar App Latest News: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) புதிய ஆதார் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வீட்டில் இருந்தே முகவரி, மொபைல் எண்ணை மாற்றிக் கொள்ளலாம்.
Aadhar Card Photo Change Process: உங்கள் ஆதார் அட்டையிலுள்ள புகைப்படம் பழையதாகவோ அல்லது அடையாளம் காண முடியாததாகவோ இருந்தால், அதைப் புதிய புகைப்படத்துடன் புதுப்பிக்க இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
Postal Department Announcement: ஆதார் அப்டேட் குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டு மக்களுக்கு நான்கு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
Aadhaar Card Biometric Update: ஆதார் கார்டில் உள்ள பயோமெட்ரிக் விவரங்களை 2026 மார்ச் மாதம் வரை இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம். எனவே, இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
Aadhaar Card Update: ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்ணை ஆன்லைனில் மாற்றிக்கொள்ள முடியும். அதற்கான செயல்முறையை இங்கே காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.