தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையானவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் கல்லூரி, அயன், பையா, தர்மதுரை, பாகுபலி, ஸ்கெட்ச் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
சமீப காலமாக தென்னிந்திய நடிகைகள் தங்களது உடல் எடையை பராமரித்து வருகின்றனர். குண்டாக இருக்கும் நடிகைகள் தற்போது தீவிரமாக உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்து வருகின்றனர்.
நடிகை நமீதா மற்றும் அவரின் நீண்டகால நண்பர் நடிகர் வீரேந்திர சவுத்திரி என்கிற வீராவை வரும் நவம்பர் 24-ம் தேதி அன்று திருமணம் செய்ய இருக்கிறார். இந்த திருமணம் திருப்பதியில் நடைபெறுகிறது.
சென்னையில் உள்ள தியாகராய நகரில் வசித்து வரும், நடிகை டிஸ்கோ சாந்தி மற்றும் நடிகை லலிதாகுமாரியின் சகோதரனின் மூத்த மகள் அப்ரீனா (17) (+2 வகுப்பு ) கடந்த 6-ம் தேதி முதல் காணாமல் போனார். இவர் 5 நாட்கள் ஆகியும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீஸ் தீவிர விசாரணை செய்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
'கண்களால் கைது செய்' என்ற படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜாவால் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் பிரியாமணி. டைரக்டர் அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்' படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இவர் சில நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக செயல்பட்டு வந்தார்.
பிரியாமணிக்கும், தொழிலதிபர் முஸ்தபா ராஜுக்கும் இடையே நீண்டகாலமாக காதல் இருந்த நிலையில் நேற்று இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
வரலட்சுமி சரத்குமார் தனது கேரவன் டிரைவரை திட்டித் தீர்த்துள்ளார். அவர் திட்டித் தீர்த்தைப் பற்றி தனது டிவிட்டர் பகத்தில் வெளியிட்டு உள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஆன்லைனில் விஐபி 2 படம் பார்த்த என் கேரவன் டிரைவரை பிடித்து திட்டினேன். படங்கள் மூலம் பிழைப்பு நடத்துவபவர்களே இப்படி என்றால் மற்றவர்களை சொல்லவா வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
வரும் 23-ம் தேதி நடிகை பிரியாமணிக்கும் தொழிலதிபர் முஸ்தபா ராஜுக்கும் பெங்களூரில் திருமணம் நடைபெறுகிறது. 'கண்களால் கைது செய்' என்ற படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜாவால் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் பிரியாமணி.
டைரக்டர் அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்' படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இவர் சில நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக செயல்பட்டு வந்தார்.
பிரியாமணிக்கும், தொழிலதிபர் முஸ்தபா ராஜுக்கும் இடையே நீண்டகாலமாக காதல் இருந்து வந்தது. 3 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெங்களூருவில் நிச்சயதார்த்தம் நடந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.