எனக்கும் தனிவாழ்க்கையும் தனியுரிமையும் உண்டு, பிரபலமாக இருந்த நான் தற்போது பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி வாழ்கிறேன்... அந்நியர்கள், அநாமதேய அழைப்பாளகளால் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என பெயர் வெளியிடாமல் நடிகை தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்தது...
திருமணமாகி 20 ஆண்டுகளுக்குப் பிறகு, ஷாலினி அஜித் மீண்டும் அடுத்த இன்னிங்சுக்கு தயாராகிவிட்டதாக தெரிகிறது. மீண்டும் இயக்குநர் மணிரத்னமே ஷாலினியை திரையில் களம் இறக்குவதாக கூறப்படுகிறது....
நடிகை தமன்னா மாஸ்டர்செஃப் படபிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்களை பகிர்ந்துக் கொண்டார். முதன்முதலாக சமையல் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக தமன்னா தோன்றப்போகிறார். அந்த படபிடிப்புத் தளத்தில் இருந்து புகைப்படங்களை தமன்னா பகிர்ந்து கொண்டுள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ராவின் இழப்பு பேரிழப்பு என்பது தொடர்ந்து நிரூபணமாகிக் கொண்டே இருக்கிறது. சித்ரா தொடர்பான மற்றுமொரு செய்தி வெளியாகி அவரது ரசிகர்களின் துக்கத்தை அதிகரித்திருக்கிறது.
ஐந்து ஆண்டுகளாக காதலித்து வரும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான ஜோடி. இவர்கள் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் டைகர் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளாக காதலித்து வரும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான ஜோடி. இந்த ஜோடியே சிறந்தது என்று ரசிகர்கள் பாராட்டுகின்றனர்...
இந்த சரும பராமரிப்பு முகக்கவசத்திற்கு பின் மறைந்திருக்கும் நடிகை யார் தெரியுமா? இவர் மிகவும் பிரபல நடிகை. வெள்ளித்திரையில் அழகாக தோன்றும் இந்த நடிகை, LED mask அணிந்த புகைப்படத்த்தை தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த LED முகமூடி அவரது சருமத்திற்கு அழகைக் கூட்டினாலும், பார்க்கும் பலரை பயமுறுத்துகிறது. சரி இந்த அழகிய நடிகை யார் என்று யூகிக்க முடிகிறதா?
நடிகை அதா சர்மா கடற்கரையில் புடவை அணிந்து செய்யும் ஸ்டண்ட் காட்சிகளின் வீடியோ வைரல் ஆகிறது. பாலிவுட்டின் அழகான, துறுதுறுப்பான நடிகை அதா சர்மா தனது ஸ்டண்ட் மூலம் மக்களை மீண்டும் ஆச்சரியப்படுத்துகிறார்.
அருமையான் வாய்ப்புகள் கதவைத் தட்டினாலும், அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்பவர்கள் உண்டா. உண்டென்கிறார் சின்னத்திரை சித்ராவின் தோழி சரண்யா.... சித்ராவை தன் நெஞ்சம் மறப்பதில்லை, அவர் என்றென்றும் முல்லையாகவே இருப்பார், சித்ராவின் இடத்திற்கு நான் வரவில்லை என்று நட்புக்கு மரியாதை கொடுக்கிறார் சரண்யா துராடி...
காஜல் அகர்வால் மற்றும் கெளதம் கிட்ச்லு புதுமணத் தம்பதிகள். அழகான இந்த ஜோடியைப் போலவே அவர்களது திருமண கேக்கும் அழகாக இருப்பதோடு, பிரபலமாகவும் ஆகிவிட்டது. அதற்கு காரணம் என்ன தெரியுமா?
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை காஜல் அகர்வால் அக்டோபர் 30 ஆம் தேதி மும்பையில் உள்ள தாஜ்மஹால் அரண்மனை ஹோட்டலில் தனது காதலன் கௌதம் கிட்ச்லுவுடன் திருமணம் செய்துக்கொண்டார்.
பத்மாவத் திரைப்படத்தில் நடித்து உலகப் புகழ் பெற்றவர். இருவரும் 2018ஆம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்துக் கொண்டனர். அவர்களது இரண்டாவது திருமண நாள் இன்று.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.