சாட்ஜிபிடியை சீனா பயன்படுத்த விரும்பினாலும், அந்நாட்டில் இருக்கும் சில கட்டுப்பாடுகள் மற்றும் அமெரிக்காவுடன் இருக்கும் முரண் ஆகியவை அவற்றுக்கு எதிராக இருக்கிறது.
OpenAI என்ற ஸ்டார்ட்அப் மூலம் ChatGPT அறிமுகப்படுத்தப்பட்டாலும், அந்த நிறுவனத்தால் இதுவரை எந்த ஒரு செயலியும் தொடங்கப்படவில்லை. கூகுள் ப்ளேஸ்டோரில் ChatGPT என்ற பெயரில் பல செயலிகள் உலா வருகின்றனர். இவை அனைத்தும் போலியான செயலிகள் என்பது நினைவில் கொள்க.
Chat GPT: Chat GPT என்பது சந்தையில் ஒரு புதிய ட்ரெண்ட் ஆக உள்ளது. ஆனால் பலர் அதைப் பற்றி அவ்வளவு ஆர்வமாக இல்லை. அதற்குப் பின்னால் ஒரு பெரிய காரணம் இருக்கிறது. உண்மையில் இது ஒரு AI கருவியாகும். இது மனித புரிதலைக் கொண்டுள்ளது என்பதனால் அதை ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்கிறார்கள். இது மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் என்று கருதுகின்றனர். இந்நிலையில் இதனைப் பற்றி விருவாக தெரிந்து கொள்ளலாம்.
Google Vs Chat GPT: எந்த விதமான தகவலையும் பெறவும் நாம் Google Search-ஐ நாடும் நிலையில், அதை விச சர்வ வல்லமை கொண்ட தொழில்நுட்பம் வவரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட உலகின் முதல் நீதிபதியை சீனா உருவாக்கியுள்ளது. இந்த நீதிபதி வாய்மொழி வாதங்களைக் கேட்டு 97 சதவீதம் சரியான தீர்ப்புகளை தருகிறார்.
மனிதர்களைப் போல வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோ சோபியாவின் டிஜிட்டல் கலைப்படைப்பு வியாழக்கிழமையன்று ஏலத்தில் விடப்பட்டது. 688,888 டாலருக்கு Non-Fungible Token (NFT) வடிவத்தில் விற்கப்பட்டது. ஹாங்காங்கை சேர்ந்த ஒரு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ரோபோ சோபியா. சுயமாக சிந்தித்து மனிதனின் முக பாவனைகளுக்கு ஏற்ப பதில் கூறுவதே இந்த ரோபோவின் சிறப்பு.
ஆராய்ச்சியாளர் உருவாக்கி வரும் இந்த ஸ்மார்ட் செயலி, மக்களை தங்கள் இருமலின் ஒலியை தங்கள் தொலைபேசியில் பதிவுசெய்ய வைத்து, அவர்கள் தொற்றால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்த உடனடி வழிகாட்டலை வழங்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.