கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஏர் இந்தியா, செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மூலதனத்தை திரட்ட அரசாங்கத்திடம் இருந்து 2,400 கோடி ரூபாய் உத்தரவாதம் கோரியுள்ளது.
நாட்டின் தேசிய விமான சேவையான ஏர் இந்தியா தனியார் மயமாக்கப்படாவிட்டால் மூடப்படும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்!
கடனில் மூழ்கியுள்ள ஏர் இந்தியாவை தனியார் கைகளிடம் ஒப்படைக்க அரசாங்கம் தயாராக உள்ளது. இது தொடர்பாக அரசாங்கம் ஒரு வாரத்தில் முடிவை எடுக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரிலிருந்து பயணிகள் பலர் தொடர்ந்து வெளியேறி வருவதால், ஸ்ரீநகர்-டெல்லி இடையேயான விமானங்களுக்கான அதிகபட்ச கட்டணத்தை ₹ 7000-மாக குறைத்துள்ளது ஏர் இந்தியா!
ரயில்வே துறையை தனியார் மயமாக்கத் துடிக்கும் பிரதமர் மோடி ஒரு நாள் நாட்டையே விற்கப் போகிறார் என காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.