Adi Amavasya 2024 : தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாள். இன்று இறந்து போனவர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்வது குடும்பத்தில் நிம்மதியைக் கொண்டு வந்து சேர்க்கும்...
அமாவாசை அன்று முன்னோர்களுக்கு பிண்டம் செய்ய வேண்டும். அமாவாசை அன்று பிண்ட தானம் செய்வதன் மூலம் பித்ரா தோஷத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
Masi Amavasai 2024: அமாவாசை நன்னாளில் புனித நதிகளில் நீராடுவதும், பித்துக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும், அன்னதானங்கள் செய்வதும் பலவகையான தோஷங்களில் இருந்து நிவாரணம் அளிக்கும் என்பது நம்பிக்கை.
Amavasya: பால்குண அமாசவாசை அன்று கடல், ஆறுகளில் புனித நீராடி தண்ணீரில் 5 சிவப்பு மலர்கள் மற்றும் 5 எரியும் விளக்குகள் வைத்து வழிபாடு நடத்தினால் பொருளாதார நெருக்கடி குறையும்.
அமாவாசை இந்துக்களிடையே ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இம்முறை பௌச அமாவாசையாக இருக்கும். இந்த நாளில் பலர் பித்ரு தர்ப்பணம் மற்றும் பிண்ட தானம் செய்கிறார்கள்.
நமது வாழ்நாளில் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று, பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள். இந்த கடமையில் தவறினால் முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.
இந்தியா என்பது அதன் பல பழக்கவழக்கங்கள், சடங்குகள் மற்றும் மரபுகள் மத மேலோட்டங்களைக் கொண்ட ஒரு நாடு. இயற்கையின் ஒவ்வொரு அம்சமும் இந்து கலாச்சாரத்தில் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தது.
இன்னும் 11 நாட்களில் வர இருக்கும் ஜயேஷ்ட அமாவாசை திருமணமான பெண்களுக்கு மிகவும் விசேஷமானது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த இந்நாளில் சனி ஜெயந்தியும் வர இருப்பது கூடுதல் விஷேஷம் ஆகும்.
மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்பது பழமொழி. எனவே மகாளய பட்ச காலத்தில், சில முக்கிய விஷயங்களை கடைப்பிடிப்பது முன்னோர்களின் ஆசிகளை பெற்றுத் தரும்.
Pithru Darppan on Aadi Amavasya: முன்னோர்களுக்கான கடமையாக கருதப்படும் அமாவசை தர்ப்பணம் தமிழகம் முழுவதும் அடாத மழைக்கு நடுவிலும் விடாது நடைபெற்று வருகிறது.
Aaddi Amavasai: ஜாதகத்தில் பித்ரு தர்ப்பணம் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் இழந்து காணப்பட்டால் அவர்களின் நல்வாழ்க்கைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் சரியான பரிகாரமாக இருக்கும்
இந்து தர்மம் வலியுறுத்தும் விஷயம் நீத்தார் வழிபாடு. இறந்தவர்களை நினைவு கூர்ந்து வழிபடுதல் என்பது நம்முடன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களுக்கு நாம் ஆற்றவேண்டிய கடமையாகும்.அதில், தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை ஆகியவை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது
துவாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.