Amla Juice Benefits: நெல்லிக்காய் ஜூஸில் ஒன்றல்ல பல பெரிய நன்மைகள் உள்ளன. இதயத்தைப் பாதுகாப்பதில் இருந்து கல்லீரலைப் பிட்டாக வைத்திருப்பது வரையிலும் இந்த ஜூஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
White Hair Treatment: இனி வெள்ளை முடியைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, இந்த வீட்டு வைத்தியத்தை கடைப்பிடித்து கருப்பு முடி பெறும் கனவை நிறைவேற்றுங்கள்.
Diet For Diabetic Patient: நீரிழிவு நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் உண்ணும் உணவில் குறிப்பாக கவனம் செலுத்த வேண்டும். நீரிழிவு நோயாளிகள் தங்கள் அன்றாட உணவில் சில உணவுகளைச் சேர்ப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அவற்றை பற்றி அறிலாம்...
Triphala: திரிபலா சாப்பிடுவதால் எந்தெந்த நோய்களை நம்மை விட்டு தூரமாக விலக்கலாம் என்பதையும் எந்தெந்த நோய்களின் சிகிச்சையில் இது பயன்படுகிறது என்பதையும் இந்த பதிவில் காணலாம்.
இப்போதெல்லாம், இளம் வயதிலேயே பலருக்கு நரைமுடி வந்து விடுகிறது. இதற்கு சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கிறது.
நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி நாம் அனைவரும் அறிவோம், ஆனால் இந்த பழத்தின் நீர் முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆரோக்கியமாக இருக்க, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும், ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவது மிகவும் முக்கியம். இரவு நேரத்தில், எளிதில் செரிக்க கூடிய சத்தான மற்றும் ஆரோக்கியமான இரவு உணவு உங்களுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதைப் போல், ஆரோக்கியமான காலை உணவுடன் நாளை தொடங்குவது, ஏராளமான நன்மைகளை தரும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே காலை உணவில் இந்த ஆரோக்கியமான 6 வகையான சட்னியை சாப்பிடுங்கள், இதன் பலன்களை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.
இன்றைய காலகட்டத்தில், இளைஞர்களும் வெள்ளை முடியால் சிரமப்படுகிறார்கள், இதனால் அவர்கள் மிகவும் சங்கடங்களைச் சந்திக்க நேரிடுகிறது, ஆனால் இந்த வீட்டு வைத்தியம் மூலம், நீங்கள் இயற்கையாகவே கருப்பான முடியை பெறலாம்.
நம் அனைவரின் நல்ல ஆரோக்கியத்தையும் பராமரிக்க வைட்டமின்-சி தேவைப்படுகிறது. நெல்லிக்காயில் அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று நம்மை அச்சுறுத்தும் இந்த நிலையில் நெல்லிக்காய் நன்மை குறித்து நாம் அறிந்துக்கொள்வோம்.
நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல பிரச்சனைகளை குணப்படுத்த கொடுக்கப்படுகிறது.
உடல்நல பிரச்சசனையும் இல்லாமல், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வாருங்கள்.
* நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும்.
* எலும்பு உறிஞ்சிகள் ஒரு வகையான செல்கள். இலை எலும்புகளை எளிதில் உடையச் செய்யும். ஆனால் நெல்லிக்காய் ஜூஸை தினமும் பருகினால், இந்த செல்களின் அளவு குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.