International Mother Language Day: நம் தாய்மொழியாம் தமிழைக் காப்போம்! தமிழின் உயர்வை நானிலமும் நவிலச் செய்வோம் என உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
Erode East Election Updates: ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து இன்றும் நாளையும் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விருதுநகரில் பேசும்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு பயந்து கொண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கைக்கு சென்றுவிட்டதாக சாடியுள்ளார்.
Union Minister L Murugan Sri lanka Visit: இலங்கையில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு இந்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பா ஜ.கவின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் விஜயம்.
Erode East Bypolls: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார். பாஜக தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் தென்னரசு வெற்றிக்காக பாடுபட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
Erode East Bypolls: அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை பாஜகவினர் இன்று சந்தித்த நிலையில், அதுகுறித்து பாஜகவின் சி.டி. ரவி, அண்ணாமலை ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
TKS Elangovan: மலிவான பிரசாரத்தில் ஈடுபடும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை தன் அநாகரிக அரசியல் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
BJP Protest In Chennai: பாஜக ஆட்சிக்கு வந்தால், தங்களின் முதல் கையெழுத்தே இந்து சமய அறநிலையத்துறையை நீக்குவதுதான் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
"தமிழ்நாடு" பெயர் சர்ச்சையில் ஆளுநர் பேச்சுக்கான விளைவை பாஜக தேர்தலில் சந்திக்கும் என மூத்த பத்திரிகையாளர் சபீர் அகமது, ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
கடந்த டிச. 10ஆம் தேதி அன்று சென்னை- திருச்சி இண்டிகோ விமானத்தில், பாஜகவை சேர்ந்த அண்ணாமலையும், தேஜஸ்வி சூர்யாவும் பயணித்த போது விமானத்தின் எமர்ஜென்சி கதவு திறக்கப்பட்ட விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் சபீர் அகமதின் நேர்காணலை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.