பாஜக அண்ணாமலை கருத்து கந்தசாமி போல அனைத்திற்கும் கருத்து கூறும் நிலையில் கனியாமூர் மாணவி மரணத்திற்கு மட்டும் இது வரை ஏன் கருத்தோ அல்லது கண்டனமோ தெரிவிக்கவில்லை என கே.எஸ்.அழகிரி கேள்வி.
Congress Leader KS Alagiri on BJP: தமிழகத்தில் பாஜகவிற்கு இரண்டு தலைவர்கள் உள்ளனர், ஒருவர் அண்ணாமலை மற்றொருவர் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி சர்ச்சைக் கருத்து...
பெரிய நிறுவனங்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி வசூல் வேட்டை நடத்துவதற்காகத்தான் மின் கட்டணம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Tamil Nadu: செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு காட்டமாக பல விஷயங்களை எடுத்துரைத்துள்ளார்.
பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கைதை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சர்வாதிகாரி என விமர்சித்துள்ளார்.
அதிமுகவுடன் தான் பாஜக கூட்டணி என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. அது ஓபிஎஸ் ஆக இருந்தாலும் சரி.. ஈபி.எஸ் ஆக இருந்தாலும் சரி என பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தெரவித்துள்ளார்.
கருணாநிதி இந்தியை தமிழ்நாட்டுக்குள் நுழையவிட மாட்டோம் என்றார் உதயநிதி ஸ்டாலின் இந்தி படத்தை விநியோகம் செய்கிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
திமுகவை விமர்சிக்கும் வட்டத்தில் அடிக்கடி உச்சரிக்கப்படும் பெயர் சபரீசன். பொதுவெளியில் அவரது முகம் அதிகம் பரிச்சயமில்லை எனினும் திமுகவின் உள்ளும் ,புறமும் பல முக்கிய முடிவுகளை எடுக்க கூடிய அளவுக்கு அதிகாரம் படைத்தவர் என்று அவரை கூறுவதுண்டு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.