Dhan Yog 2026: ஜோதிடத்தின்படி, சுக்கிரன் மீன ராசியில் நுழைந்து சனியுடன் இணைந்து தன யோகத்தை உருவாக்கப் போகிறது, இதன் காரணமாக மேஷம் உள்ளிட்ட இந்த ராசிக்காரர்கள் சிறப்பு பலன்களைப் பெற வாய்ப்புள்ளது.
Saturn Transit 2027: தற்போது, சூரியனின் மகன் சனி மீனத்தில் பயணித்து வருகிறார், இதன் காரணமாக ஏழரை சனியின் முதல் கட்டம் கும்பம், மீனம் மற்றும் மேஷ ராசிகளில் நடக்கிறது.
Shani Gochar 2027: ஜூன் 3, 2027 அன்று, சனி மேஷத்தில் நுழைவார். இந்தப் பெயர்ச்சி கும்ப ராசியினருக்கு ஏழரை சனி காலம் முடிவுக்குக் கொண்டுவரும், அதே நேரத்தில் சிம்மம் மற்றும் தனுசு ராசியினருக்கு சனி திசையில்லிருந்து நிவாரணம் கிடைக்கும். இதற்கிடையில், ரிஷபம், கன்னி மற்றும் மகர ராசியினருக்கு சனியின் புதிய செல்வாக்கு தொடங்கும்.
Shani Gochar 2027: சனி பகவான் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை தருவார். இதனிடையே வரும் 2027ல் சனி கிரகம் தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த ராசி மாற்றம் மேஷத்தில் நடக்கும். சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு நிகழப் போகும் மகா பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகிறார்கள் என்பதை அறிந்துக்கொள்வோம்.
Shani Gochar: வரும் 2027 ஆம் ஆண்டில் சனி மீன ராசியிலிருந்து வெளியேறி மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைவார். இந்தப் பெயர்ச்சி மூன்று ராசிக்காரர்களுக்கு சிறப்புப் பலன்களைத் தரும். அந்த ராசிகளைப் பற்றி பார்ப்போம்.
Shani Favourite Zodiac Signs: ஜோதிடத்தில், சனி பகவான் நீதியின் கடவுளாகக் கருதப்படுகிறார், அதேபோல் மூன்று ராசிக்காரர்கள் சனியின் சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள், 30 ஆண்டுக்கு பிறகு வெற்றியையும் மகத்தான செல்வத்தையும் அடைய வாய்ப்புள்ளது.
Shani Gochar 2026: அடுத்த வருடம் அதாவது 2027ஆம் ஆண்டில், சனி ராசியை மாற்றி மேஷ ராசிக்குள் பெயர்ச்சி அடைவார், இந்த நிகழ்வு சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு நிகழப் போகிறது. எனவே சனி பகவானின் பெயர்ச்சியால் எந்த மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம் என்று பார்ப்போம்.
Shani Gochar 2026: 2027 ஆம் ஆண்டில், சனி தனது பாதையை மாற்றி மேஷ ராசிக்குள் நுழைவார், இது 30 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் ஒரு பெரிய வானியல் நிகழ்வு. சனியின் பெயர்ச்சி மூன்று ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.
Today Rasi Palan In Tamil January 3rd : இன்றைய நாளில் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்கப்போகிறது என்பதை முழு ராசிபலன் மூலம் இங்கு தெரிந்து கொள்வோம்.
Today Rasi Palan In Tamil January 2nd : இன்றைய நாளில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், யாருக்கு சோதனை? இதோ முழு ராசிபலனை இங்கு தெரிந்து கொள்வோம்.
Zodiac Signs Never Return Borrow Money: ஜோதிடத்தின்படி, சில ராசியில் பிறந்தவர்கள் கடனை திருப்பி தர மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. அது யார் யார் என தெரிந்து கொள்வோம்.
4 Zodiac Signs Make The Best Friends: ஜோதிடத்தின்படி, சில ராசிகள் நண்பர்களுக்கான எதை வேண்டுமானாலும் செய்வார்களாம். மேலும், சில ராசியில் பிறந்தவர்கள் சிறந்த நண்பர்களாக விளங்குவார் என கூறப்பட்டுள்ளது.
Zodiac Signs Who Never Accept Failure: ஜோதிடத்தின்படி, சில ராசிகள் தோல்வியை தாங்கி கொள்ள முடியாது என கூறப்பட்டுள்ளது. அது என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
Saturn Transit: சனி தற்போது குருவால் ஆளப்படும் மீன ராசியில் பயணித்து வருகிறார், வருகிற 2026 முழுவதும் இந்த ராசியில் தொடர்ந்து பெயர்ச்சி அடைந்து பயணித்து வருவார்.
வேத ஜோதிடத்தின்படி, நீதியின் கடவுளாகவும், கர்ம காரகனாகவும் கருதப்படும் சனி பகவானின் ஒவ்வொரு பெயர்ச்சியும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
குரு பெயர்ச்சி காலத்தில், பின்வரும் ராசிக்காரர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால், வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.