Former Pakistan Player Mohammad Amir Crying Video: ஆசிய கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் தோல்வி அடைந்த நிலையில், அந்த அணியின் முன்னாள் வீரர் முகமது அமீர் கதறி அழுது வீடியோ வெளியிட்டுள்ளார்.
காயமடைந்த இந்திய வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் அபிஷேக் சர்மா பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதி போட்டியில் விளையாடுவார்களா என மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.
Asia Cup Final 2025: ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்த மூன்று வீரர்கள் சிறப்பாக விளையாடினால் மட்டுமே இந்திய அணி வெல்லும் என கூறப்படுகிறது. ஏன் மற்றும் அவர்கள் யார் என்பதை இங்கு காணலாம்.
India vs Pakistan: பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டிக்கு முன்னதாக முக்கிய வீரர்களின் காயம் குறித்த தகவலை அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மார்னி மோர்கெல் தெரிவித்துள்ளார்.
ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் முகமது சிராஜ் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியை நிலைகுலையச் செய்ததுடன், பல அரிய சாதனைகளையும் படைத்துள்ளார்.
Asia Cup Final, IND vs SL: ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி கேப்டன் ஷனகா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். சிராஜின் தாக்குதலில் அந்த அணி தற்போது தடுமாற் வருகிறது.
தனது 6ஆவது கோப்பையை நோக்கி இலங்கை அணியும், 2012ஆம் ஆண்டிற்கு பிறகு கோப்பையை வெல்ல பாகிஸ்தான் அணியும் இன்றைய இறுதிப்போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.