Senior Citizens FD Scheme: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகியவை நாட்டின் மூன்று பெரிய அரசு வங்கிகளில் ஒன்றாக உள்ளன, FD இல் வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீதத்திற்கு மேல் வட்டி விகிதங்களை இந்த வங்கிகள் வழங்குகின்றன.
பண்டிகைக் காலத்தில் எஃப்டியில் முதலீடு செய்ய நீங்கள் திட்டமிட்டால், ஐசிஐசிஐ வங்கியின் பல்க் எஃப்டிக்கான வட்டி விகித சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் சமீபத்தில் திருத்தியது. வங்கிகளும் கடந்த சில நாட்களாக வட்டி விகிதங்களில் பெரிய மாற்றங்களைச் செய்யவில்லை.
சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள்: பல தபால் நிலைய முதலீட்டு திட்டங்கள் வங்கி FDகளை விட அதிக வட்டிகளை கொடுக்கின்றன. அவற்றில் முதலீடு செய்வதனால் வருமான பெருகும்.
நிலையான வைப்பு நிதி எனப்படும் எஃப்டி கணக்குகளுக்கு, குறிப்பாக 2 வருட கால நிரந்திர வைப்பு நிதிக்கு அதிக வட்டி தரும் சில வங்கிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
கோல்டன் இயர்ஸ் எஃப்டி திட்டத்தில், மூத்த குடிமக்களுக்கு 6.35 சதவீத வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இதன் விகிதம் 6.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வங்கிகளின் FD லாக்-இன் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், அதில் வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
SSY-Sukanya Samriddhi Yojana: மத்திய அரசின் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ், வரி விலக்குடன், 2021 மார்ச் 31 வரை 7.6 சதவீத விகிதத்தில் வட்டி பெறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.