பெங்களூரு - மைசூரு விரைவுச்சாலையில் இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை தடை செய்யும் உத்தரவு ஆகஸ்ட் 1 முதல் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள கூட்டுறவு வங்கியான தேசிய கூட்டுறவு வங்கி லிமிடெட் மீது சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 24 ஜூலை 2023 முதல் ஆறு மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும்.
வங்கிகள் தொடர்பாக ரிசர்வ் வங்கியால் அவ்வப்போது புதிய விதிகள் உருவாக்கப்பட்டு, இதனுடன் பல வகையான அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன. இப்போது மற்றொரு வங்கி தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது.
Sexsual Assault: பெங்களூருவில் வாடகை வாகனத்தில் பயணித்த பெண்ணை டாக்சி டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்து, சுயஇன்பம் செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை முன்வைக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகளுக்கு 8 புதிய கட்சிகள் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன.
viral video of a bus driver: பெங்களூருவில் அரசு பஸ் டிரைவர் டிராபிக் சிக்னலில் பஸ்சில் இருந்தவாறு உணவு சாப்பிட்டு முடித்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Bengaluru Work From Road: போக்குவரத்து நெரிசலால் விரக்தியடைந்த பெங்களூரு மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? இனிமேல் இப்படித்தான் இருக்கும் என்று வேதனையுடன் சொல்லும் செய்தி டிரெண்டிங் ஆகிறது
Guinness Book of World Records In Yoga: அக்ஷர் யோகா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மூன்று உலக சாதனையை படைத்துள்ளது. 500 பேர் கூடி இந்த சாதனைகளை படைத்துள்ளனர்
ஐபிஎல்லின் நேற்றைய போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது லக்னோ அணி.
பேருந்தில் ரூ.1 சில்லறை தர மறுத்ததால் பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம், பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தை(பிஎம்டிசி) பாதிக்கப்பட்டவருக்கு ரூ.2,000 இழப்பீடு வழங்க கோரி உத்தரவிட்டுள்ளது.
கன்னட நடிகர்கள் யஷ், ரிஷப் ஷெட்டி, கிரிக்கெட் வீரர்கள் அனில் கும்ப்ளே, ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்டோருக்கு பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் நேற்று இரவு விருந்து அளித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.