அக்சென்ச்சர் புதன்கிழமை தனது மூன்றாவது கண்டுபிடிப்பு மையத்தை இந்தியாவில் திறந்தது, இது வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு (AI), இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IOT), பிளாக்செயின் மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களில் நிறுவன நிபுணர்களுடன் இணைந்து புதுமைப்படுத்த உதவும் என தெரிகிறது.
இந்தியாவின் காவல்துறை பணியாளர்கள் அனைவரும் பொருத்தமான உடற்தகுதியுடன் இருக்கிறார்கள் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் அவர்களையும் மன அழுத்தம் தாக்கும் என்பது உறுதியான விஷயம். இந்த மன அழுத்தத்தில் இருந்த அவர்கள் வெளிவர அவர்களுக்கு என்ன வழி இருக்கிறது. ஜூம்பா போன்ற நடனங்கள் தான் உள்ளது. ஆம், ஜூம்பா நடனம் தான்...
குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பேரணியில் "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என்று கோஷம் எழுப்பிய பெங்களூரு மாணவி 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பந்த் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார், இப்போட்டி ஜனவரி 17-ஆம் தேதி ராஜ்கோட்டில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய பாடத்திட்டத்தை உருவாக்கக்கூடிய தொழில்நுட்பங்களை புதுமைப்படுத்துமாறு இளம் விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்!
உலக புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா மற்றும் யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கடும் கண்டனம்.
கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா எங்கிருக்கிறார் என வரும் 18-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு அம்மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவின் 15 இடங்களில் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 5 வியாழக்கிழமை அன்று கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.