Vitamin D deficiency News Tamil : வைட்டமின் டி குறைபாடு இருப்பவர்களுக்கு தசைகள், எலும்புகள் பலவீனமாக இருக்கும். இதனை தவிர்க்க வைட்டமின் டி உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.
பேரீச்சம்பழம் மிகவும் விரும்பி உண்ணக் கூடிய பழங்களில் ஒன்று. ஊட்டசத்துக்களின் களஞ்சியமான பேரீச்சம் பழத்தில், புரதம், துத்தநாகம், கால்சியம், கார்போஹைட்ரேட், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள், நார்சத்து போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.
Benefits of Oil Massage For New Born: இந்தியாவில், பிறந்த குழந்தைக்கு மசாஜ் செய்வது என்பது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு செயல்முறை. சரியான முறையில் மசாஜ் செய்தால் குழந்தைகளுக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் ஏராளம்.
Food For Strong Bones: வயது அதிகமாக அதிகமாக, உடலில் உள்ள எலும்புகளும் பலவீனமடைய தொடங்குகின்றன. குறிப்பாக 35 வயதுக்குப் பிறகு, உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படத் தொடங்குகிறது. இது எலும்புகளின் ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
Bone Health : இறைச்சி மற்றும் மீன் அதிக புரத உணவுகள் என்று கருதப்படுகிறது, ஆனால் அவற்றை அதிகமாக உட்கொள்வது எலும்புகளை வலுப்படுத்துவதற்கு பதிலாக பலவீனப்படுத்துகிறது.
Calcium Rich Foods: உடலில் கால்சியம் சத்து குறைந்தால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும். குறிப்பாக பல், எலும்பு போன்றவற்றில் இதன் விளைவுத் தோன்றத் தொடங்கும். அத்தகைய சூழ்நிலையில் கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் சாப்பிட்டால் இந்த குறைப்பாட்டை நீக்கலாம்.
எல்லா வகையான ஊட்டச்சத்தும் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. அந்த வகையில் வைட்டமின் பி12 மிக முக்கியமானது. வைட்டமின் பி12 குறைந்தால், மூளை பலவீனமடைவதோடு, எலும்புகளும் பலவீனமடையும்.
Best Drinks To Improve Bone Health: நமக்கு வயது அதிகரிக்கும் போது உடலில் பல வித கோளாறுகளும் ஏற்படுகின்றன. எலும்புகளை வலுவடையச் செய்யும் சுவையான மற்றும் சத்தான பானங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Tips to Prevent Arthritis & Joint Pain: மூட்டு வலி என்பது மக்கள் குறிப்பாக முதுமை காலத்தில் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனை. முழங்கால் மூட்டு வலி சில நேரங்களில் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும். பெரும்பாலும் நடக்க கூட கடினமாக இருக்கும்.
Best Calcium-Rich Foods For Bones : ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமான கனிமங்களில் கால்சியம் முக்கியமானது. கால்சியத்தில் ஏறக்குறைய 99% எலும்புகள் மற்றும் பற்களில் பாதுகாகப்படுகிறது. ஏனென்றால் கால்சியம் தான் எலும்புகள் மற்றும் பற்களுக்கு ஆதாரமான சத்து ஆகும்
காளான்கள், சைவ பிரியர்கள், அசைவ பிரியர்கள் இருவருக்கும் பிடித்த ஒரு உணவு. புரதச்சத்தின் களஞ்சியமாக கருதப்படும் இந்த காளான், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்குகிறது.
Importance Of Calcium For Bone Health : கால்சியம் நிறைந்த கரிம உணவை உட்கொள்வதன் மூலம் கால்சியம் குறைபாடு நோய் எனப்படும் ஹைபோகால்சீமியா ஏற்படுவதைத் தவிர்க்கலாம்....
Health Benefits of Green Tomato: தக்காளி என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது சிவப்பு நிற தக்காளி. தக்காளிக்காய் என்னும் பச்சை தக்காளி, சிவப்பு தக்காளியை விட அதிக நன்மை தரக்கூடியது என்று அறிந்து கொண்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
Medicinal Properties of Pumpkin Seeds: பூசணி விதையில் எக்கச்சக்க, ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் கொட்டி கிடக்கின்றன. அவற்றின் அருமை நம்மில் பலருக்கு தெரிவதில்லை. சமையலுக்கு பயன்படுத்தும் போது, பூசணிக்காயின் நறுக்கிய உடனேயே, அதன் விதைகளை அகற்றி தூக்கி எறிந்து விடுவோம்.
Preventing Osteoporosis: நோய்களின் வேட்டைக்காரடாக முதுமை மாறாமல், வாழ்க்கை வாழவும், மூட்டு வலி வராமல் தடுக்கவும், என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Bone Health: வயதான காலத்தில் எலும்புகள் பலவீனம் அடைவது சகஜம் தான். இருப்பினும் சில உணவு பழக்கவழக்கங்கள் வாழ்க்கை முறைகள் முதுமைக்கு முன்பாகவே தளர்வடையச் செய்து விடுகிறது. இதனால் பல நோய்களின் கூடாரமாக உடல் மாறி விடுகிறது.
இன்றைய வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கத்தால், முதியவர்கள் மட்டுமல்ல இளைஞர்களுக்கு கூட எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உணவில் கால்சியம் வைட்டமின் டி குறைபாட்டினால் எலும்புகள் பலவீனமடைகின்றன. எலும்புகள் பலவீனமடைவதால் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயம் ஏற்படுகிறது. அதனால் லேசாக அடிப்பட்டால் கூட எலும்பு முறியும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சைவ உணவு, அசைவ உணவு என எந்த உணவு பிரியர்களுக்கும் விருப்ப உணவாக இருப்பது காளான். இது நீரிழிவு, கொலஸ்ட்ரால், இரத்த அழுத்த பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.