வாணியம்பாடி அருகே சிறுவனை அடித்துக் கொலை செய்த நண்பர்கள், சடலத்தை தண்டவாளத்தில் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நமது செய்தியாளர் தமிழ் அரசனிடம் கேட்கலாம்.
Viral Video: நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் குழந்தைகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
Viral Video: இணையத்தில் நடன வீடியோக்களுக்கென தனி கிரேஸ் உள்ளது. பல வித நடனங்களை ஆடி பலர் இங்கு அசத்தியுள்ளனர். சிறியவர்கள், பெரியவர்கள் என நடனத்தில் ஆர்வம் உள்ள அனைவரும் தங்கள் திறமையை வெளிக்காட்ட இணையம் உதவுகிறது.
Viral Video: விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
Viral Video: மனதை பெரும் சோகத்தில் ஆழ்த்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதில் ஒரு சிறுவன் சாதத்துடன் வெறும் தண்ணீரை ஊற்றி உட்கொள்வதை பார்க்க முடிகின்றது. தினம் தினம் உணவை வீணடிக்கும் சில ஒரு பக்கம், உணவுக்காக கஷ்டப்படும் சிலர் ஒரு பக்கம்!! இந்த வீடியோ இணைவாசிகளை இளக வைத்துள்ளது.
மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம்.
Funny Dance Video: இந்த வீடியோவில், பள்ளி மாணவர் ஒருவர் தனது நடனத்தால் இணையத்தில் பட்டையை கிளப்பியுள்ளார். மாணவரின் இந்த நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம்.
இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.
Emotional Viral Video: மனதை உருக்கும் இந்த வீடியோவில் ஒரு சிறுவன் நாய்க்கு தண்ணீர் கொடுப்பதை காண முடிகின்றது. இதை பார்த்தால் நம் முகத்தில் தானாக புன்னகை பூக்கிறது.
Funny Little Boy Video: இந்த வீடியோவை பார்த்தால் மீண்டும் மீண்டும் பார்க்காமல் இருக்க முடியாது. வேடிக்கையும் நிம்மதியும் ஒன்றாக நமக்கு கிடைக்கும் வீடியோ இது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.