டிராக்டரை கால்களால் தூக்கிய ஒருவரின் கால் முட்டி உடைந்து அவர் பலத்த காயமடைந்தார். இந்த வீடியோவில் செய்வதை யாரும் செய்யக்கூடாது என்ற விழிப்புணர்வுக்காகேவே இது பதிவிடப்படுகிறது.
நீலகிரியில் அளவுக்கு அதிகமான கூட்டத்தோடு டிராக்டரில் சுற்றுலா வந்த வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை கீழே இறக்கிவிட்டு போலீஸார் அறிவுறுத்தி அனுப்பிவைத்தனர்.
"டிராக்டர்" படம் வெறும் சினிமா என்ற பொழுதுபோக்கைக் காட்டிலும் நமது விவசாயிகளின் வாழ்வில் கார்பொரேட் கலாச்சாரம் செய்துவரும் அட்டூழியங்களையும் இயல்பாக காட்சிப்படுத்தியுள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மகாராஷ்டிராவின் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனம் ஆகும். இது உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது.மேலும், இந்தியாவில் உழவு இயந்திரங்களில் சந்தைத் தலைமையுடன் இது மிகவும் புகழ்பெற்ற இந்திய தொழில்துறை நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
ராஜஸ்தானின் ஜலவார் பகுதியில், நேற்று இரவு டிராக்டர் ஒன்று குடியிருப்பினில் நுழைந்ததில் 3 குழந்தைகள் பலியாகினர்!
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலவார் பகுதியில், டிராக்டர் ஓட்டுனர் ஒருவரு குடித்துவிட்டு வாகனத்தை ஒட்டியதில் தவறுதலாக குடியிருப்பு ஒன்றில் வாகனத்தினை விட்டார்.
Rajasthan: 3 children dead after an allegedly drunk tractor driver drove into a house last night in Jhalawar; Bodies sent for post-mortem pic.twitter.com/XnYVN5UI2r
விழுப்புரத்தில் டிராக்டர் ஒன்றின் மீது ரயில் வண்டி எஞ்சின் மோதியது.
விழுப்புரம் மாவட்டம் மெல்னரியப்பனூரில் டிராக்டர் ஒன்றின் மீது ரயில் என்ஜின் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த வித உயிரிழப்பு, காயமோ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
Train engine hits a tractor in Melnariyappanur(Vilupuram). No Injuries #TamilNadu
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.