English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Cabbage

Cabbage News

சுகர் லெவலை சூப்பராய் குறைக்கும் முட்டைகோஸ்: இன்னும் பல நன்மைகளும் இருக்கு!!
Cabbage Apr 18, 2025, 08:51 PM IST
சுகர் லெவலை சூப்பராய் குறைக்கும் முட்டைகோஸ்: இன்னும் பல நன்மைகளும் இருக்கு!!
Diabetes Control Tips: முட்டைகோஸ் ஒரு இலைக் காய்கறி. இது நீரிழிவு நோய்க்கு மட்டுமல்ல, இன்னும் பல நோய்களையும் கட்டுப்படுத்த உதவுகிறது. முட்டைக்கோஸ் உட்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க... இந்த காய்கறி ஜூஸ்கள் உதவும்!
Vegetables Feb 29, 2024, 06:20 AM IST
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க... இந்த காய்கறி ஜூஸ்கள் உதவும்!
Health Benefits Of Vegetable Juices: கோடை காலத்தில் உடலுக்கு பல பழ ஜூஸ்கள் குளிர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கும். அதேபோல், சில காய்கறிகளையும் ஜூஸ் போட்டுக் குடிக்கும்பட்சத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அதுகுறித்து இந்த புகைப்படத் தொகுப்பில் காணலாம் 
இந்த காய்கறிகளை உணவு தட்டில் வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்..!
Diabetes Apr 14, 2023, 10:55 AM IST
இந்த காய்கறிகளை உணவு தட்டில் வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்..!
நல்ல உணவு முறைகளை எடுத்துக் கொண்டால் பல நோய்களில் இருந்து விடுபடலாம். எந்தெந்த காய்கறிகளை உட்கொள்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.  
உடல் எடையை குறைக்கணுமா? கவலை வேண்டாம், இதை சாப்பிடுங்க
weight loss Jan 12, 2023, 07:26 PM IST
உடல் எடையை குறைக்கணுமா? கவலை வேண்டாம், இதை சாப்பிடுங்க
Cabbage for Weight Loss:எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என ஒரு கூற்று உள்ளது. அதுபோல, எதை செய்தால் உடல் எடை குறையும் என அனைவரும் இதற்கான பல வித முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அதிக நேரம் செலவழித்து உடற்பயிற்சி செய்யவோ, அல்லது, ஜிம் செல்லவோ நேரம் இல்லாதவர்கள் உணவுமுறைகளில் சில மாற்றங்களை செய்து உடல் எடையை குறைக்க முயற்சிக்கலாம். ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைப்பதற்கான ஒரு வழியை இந்த பதிவில் காணலாம். 
Weight Loss: ஓவரா உடல் எடை ஏறுதா? முட்டைகோஸ் சாப்பிடுங்க, உடனே குறையும்
weight loss Jan 4, 2023, 10:14 PM IST
Weight Loss: ஓவரா உடல் எடை ஏறுதா? முட்டைகோஸ் சாப்பிடுங்க, உடனே குறையும்
Cabbage for Weight Loss: அதிக நேரம் செலவழித்து உடற்பயிற்சி செய்யவோ, அல்லது, ஜிம் செல்லவோ நேரம் இல்லாதவர்கள் உணவுமுறைகளில் சில மாற்றங்களை செய்து உடல் எடையை குறைக்க முயற்சிக்கலாம். 
இந்த இலைக் காய்கறி நீரிழிவு நோய்க்கு மிகவும் நன்மை பயக்கும்
Diabetes Oct 29, 2022, 12:57 PM IST
இந்த இலைக் காய்கறி நீரிழிவு நோய்க்கு மிகவும் நன்மை பயக்கும்
சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும், இல்லையெனில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, பல நோய்கள் வரும் அபாயம் ஏற்படுகிறது.
 புற்றுநோய் செல்களை தடுக்கும் முட்டைக்கோஸ்
Cabbage Sep 25, 2022, 06:31 PM IST
புற்றுநோய் செல்களை தடுக்கும் முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ் உண்பதன் மூலம் புற்றுநோய் செல் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பல நன்மைகள் இருக்கின்றன.
முட்டைகோஸில் உள்ள நாடாப்புழு மூளையை பாதிக்கும்; தவிர்ப்பது எப்படி!
Cabbage Nov 22, 2021, 02:19 PM IST
முட்டைகோஸில் உள்ள நாடாப்புழு மூளையை பாதிக்கும்; தவிர்ப்பது எப்படி!
இந்திய சமையலறைகளில் முட்டைக்கோஸ் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு காய்கறி. சைனீஸ் உணவுகளிலும் முட்டைகோஸ் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதை எப்போதும் சரியான முறையில் சமைத்து சாப்பிட வேண்டும்.
வயிற்று வலியை போக்க உதவும் முட்டைக்கோஸ் பற்றி சில குறிப்புகள்...
Cabbage May 7, 2020, 11:34 PM IST
வயிற்று வலியை போக்க உதவும் முட்டைக்கோஸ் பற்றி சில குறிப்புகள்...
நாம் அனைவரும் நம் உடல்நலம் குறித்து மிகவும் கவனமாக இருக்கிறோம். உடல் நலத்தை பாதுகாக்க சத்து நிறைந்த பொருட்களை நாம் தேடி தேடி ஓடுகிறோம். அந்த வரிசையில் இருக்கும் ஒரு உணவு பொருள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
வயிற்றில் கொப்புளங்களை குணப்படுத்த உதவும் 5 உணவு பொருட்கள்!
Coconut Apr 29, 2020, 02:05 PM IST
வயிற்றில் கொப்புளங்களை குணப்படுத்த உதவும் 5 உணவு பொருட்கள்!
நமது உணவு தயாரிப்பில் நாம் செய்யும் சில கவனக்குறைவான செயல்கள், உடல் சூட்டை அதிகரித்து வயிற்றில் கொப்புளங்களை உண்டாக்குகின்றன. இந்த கொப்புளங்கள் மிகுந்த வலி உண்டாக்க கூடியது. எனவே இதற்கு உடனடி சிகிச்சை அவசியமாகிறது.
வெள்ளையானது ஆனா வேகமா குறையும்!!
Cabbage Dec 22, 2017, 05:41 PM IST
வெள்ளையானது ஆனா வேகமா குறையும்!!
உடலை ஆரோக்கியத்துடன் வைக்க முட்டைக்கோஸ் உதவுகிறது. 

Trending News

  • ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகுகிறதா? பிசிசிஐ தரப்பில் கூறுவது என்ன?
    Asia Cup

    ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகுகிறதா? பிசிசிஐ தரப்பில் கூறுவது என்ன?

  • திக்வேஷ் ரதிக்கு தடை விதித்த பிசிசிஐ! என்ன நடந்தது? முழு விவரம்!
    Digvesh Rathi
    திக்வேஷ் ரதிக்கு தடை விதித்த பிசிசிஐ! என்ன நடந்தது? முழு விவரம்!
  • நீரழிவு நோயாளிகள்... கிட்னியை பாதுகாக்க... செய்ய வேண்டியவையும்... செய்யக்கூடாதவையும்
    Kidney Health
    நீரழிவு நோயாளிகள்... கிட்னியை பாதுகாக்க... செய்ய வேண்டியவையும்... செய்யக்கூடாதவையும்
  • ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை.. தவிர்ப்பாரா ரிஷப் பண்ட்!
    Rishabh Pant
    ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை.. தவிர்ப்பாரா ரிஷப் பண்ட்!
  • தக் லைஃப் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் படம்! ஹீரோவாக 35 வயது நடிகர்..யார் தெரியுமா?
    Mani Ratnam
    தக் லைஃப் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் படம்! ஹீரோவாக 35 வயது நடிகர்..யார் தெரியுமா?
  • 2 உயிரை பறித்த முடி மாற்று அறுவை சிகிச்சை! என்ன நடந்தது? முழு விவரம்!
    Hair Transplant
    2 உயிரை பறித்த முடி மாற்று அறுவை சிகிச்சை! என்ன நடந்தது? முழு விவரம்!
  • லக்னோவை தொடரைவிட்டு வெளியே தள்ளிய ஹைதராபாத்.. சஞ்சீவ் கோயங்கா ஷாக்!
    LSG vs SRH
    லக்னோவை தொடரைவிட்டு வெளியே தள்ளிய ஹைதராபாத்.. சஞ்சீவ் கோயங்கா ஷாக்!
  • PPF முதலீடு... உங்கள் மனைவி பெயரிலும் கணக்கை ஆரம்பிங்க... 50 வயதில் கையில் ரூ.1.33 கோடி இருக்கும்
    PPF
    PPF முதலீடு... உங்கள் மனைவி பெயரிலும் கணக்கை ஆரம்பிங்க... 50 வயதில் கையில் ரூ.1.33 கோடி இருக்கும்
  • 7வது ஊதியக்குழு: ஜூலையில் மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு? ஊதிய உயர்வு எவ்வளவு?
    7th pay commission
    7வது ஊதியக்குழு: ஜூலையில் மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு? ஊதிய உயர்வு எவ்வளவு?
  • 25 கிலோ உடல் எடையை குறைப்பு.. எடை இழப்பு தவறுகளை பகிர்ந்த ஃபிட்னஸ் கோச்!
    weight loss mistakes to avoid
    25 கிலோ உடல் எடையை குறைப்பு.. எடை இழப்பு தவறுகளை பகிர்ந்த ஃபிட்னஸ் கோச்!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x