கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், கோவிட் தொற்றுநோய் பிடியின் பாதிப்புகளை தவிர்க்கவும் நாடு முழுவதும், கொரோனா தடுப்பூசி இயக்கம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சி.டி ஸ்கேன் கதிர்வீச்சு மிகவும் லேசானது, புற்றுநோயை ஏற்படுத்தாது என்று இந்திய கதிரியக்க மற்றும் இமேஜிங் அசோசியேஷன் (Indian Radiological & Imaging Association) கேட்டுக் கொண்டுள்ளது.
பிரிட்டிஷ் இசைக்கலைஞர் பால் பார்டன் (Paul Barton) தாய்லாந்தின் லோபூரியில் உள்ள சரித்திரப் புகழ் மிக்க பகுதிகளில் பியானோ வாசிக்கிறார். இசையைக் கேட்டு பசியாறுகின்றன அங்கிருக்கும் குரங்குகள் என்ற ஆச்சரியமான சம்பவம் உலகத்தையே வியப்பில் ஆழ்த்துகிறது.
செய்திகளை படித்தாலும், கேட்டாலும், அதிகாலையில் எழுந்தவுடன் செய்திகளை அறிந்துக் கொள்வதில் இருக்கும் சுகமே அலாதி தான். அந்த தனித்துவமான திருப்தியைத் தருவதற்காக முக்கியமான உலகச் செய்திகளின் துளிகள் உங்களுக்காக....
JEE Advanced 2020 நுழைவுத் தேர்வில் 396க்கு 352 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடம் பிடித்த Chirag Falor IITயில் சேரவில்லை என்று சொல்லி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் வாசனை உணர்வு இழப்புடன் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படுவதும் கொரோனாவின் அறிகுறி என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது
கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் COVID-19 நோய் பாதித்த 20,033 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகியிருக்கிறது.
இன்று பிற்பகல் 12 மணி நிலவரப்படி, மேற்கு வங்கத்தில் மொத்தமாக கொரோனா வைரஸ் பாதிப்பு 61 ஆக பதிவாகியுள்ளன. இதில் 55 வழக்குகள் மட்டும் ஏழு குடும்பங்களைச் சேர்ந்தவை என்று முதல்வர் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.