Rohit Sharma : வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா 2 சதங்களை அடித்தால் சர்வதேச கிரிக்கெட் புதிய சாதனைப் பட்டியலில் இடம்பெறுவார்.
Duleep Trophy : துலீப் டிராபி தொடரில் தம்பி முஷீர் கான் சதமடித்ததும் கேலரியில் இருந்த அண்ணன் சர்பிராஸ்கான் துள்ளிக் குதித்து ஆனந்த கண்ணீரோடு அவரை உற்சாகப்படுத்தினார்.
ஒரு கிரிக்கெட் வீரர் இரண்டு நாட்டிற்காக விளையாடுவது சகஜமான விஷயம் என்றாலும் சிலர் வீரர்கள் இரண்டு நாட்டிற்காகவும் சதம் அடித்துள்ளனர். அப்படிப்பட்ட சில வீரர்களை பற்றி பார்ப்போம்.
மேக்ஸ்வெல்லின் அதிரடியால் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இரு அணிகளும் இருக்கின்றன.
உலக கோப்பையில் வங்கதேசம் அணிக்கு எதிரான லீக் போட்டியில் விராட் கோலியின் அபார சதம், கேப்டன் ரோகித் சர்மா, சுப்மான் கில் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், கொச்சியில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடப்பதற்கு முன்பு தோனியுடன் நடந்த சுவாரஸ்ய உரையாடலை முதன்முறையாக பேசியுள்ளார்.
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை ஆஸ்திரேலிய அணி வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பும்ரா ஓவரை டார்கெட் செய்து விளாசுகின்றனர் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போட்டியில் விராட் கோலி சதமடிக்கும்பட்சத்தில் சச்சின் சாதனையுடன் சேர்த்து இரு சாதனைகளுக்கு சொந்தக்காரராக மாறுவார்.
நியூசிலாந்திற்கு எதிரான டி20ஐ தொடர் மற்றும் கான்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வில் உள்ள விராட் அடுத்த போட்டியில் விளையாடவுள்ளார்.
அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற IPL 2020 போட்டித்தொடரின் 50 வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (Kings xi Punjab) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மோதின. நடப்பு சீசனின் தொடக்கத்தில் தொடர்ந்து தோல்வியடைந்து வந்த கே.எல்.ராகுல் (KL Rahul) தலைமையிலான பஞ்சாப் அணி சொதப்பிக் கொண்டிருந்தது.
டி 20 போட்டிகளில் 1000 சிக்ஸர்களை முடித்த உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை ஏற்படுத்தினார் Chris Gayle. ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு எதிரான போட்டியில் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற டெஸ்ட் தொடர் முடிவுற்ற நிலையில் இப்போட்டிகளில் நிகழ்ந்த சில சுவாரசியமான சம்பவங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றது.
இணையத்தில் வைரலாக பரவி வரும் சச்சினின் முதல் சதம் வீடியோ!
சச்சின் டெண்டுல்கர் 1989-ல் தனது முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்றர், எனினும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் தான் அவர் தனது முதல் சதத்தினை அடித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.