காசோலை மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காசோலை மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் பழைய கட்டடம் இடிக்கப்பட்டதில், பெண் ஒருவர் பலியான சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில், அதுகுறித்த விசாரணையில் அவர் அளித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பள்ளியில் போதை பொருள் பயன்படுத்தியதாக கூறி தங்களின் மூத்த மகன் மீது வீண் குற்றச்சாட்டு வைத்ததால், அவர் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
பிறந்தநாள் பரிசு தொடர்பாக காதலர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் காதலியை மிரட்டுவதற்காக தூக்கிடுவது போல நடித்த கல்லூரி மாணவன் உயிர் இழந்த சம்பவம் சோகதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், 2 அரசு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
பிரபல தமிழ் நடிகர் ஆர்.கே-வின் வீட்டில் 250 சவரன் நகை, ரூ. 2 லட்சம் பணம் ஆகியவற்றை அவர் வீட்டின் காவலாளி உள்பட மூவர் சேர்ந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.